டெட்டனேட்டர்கள் வைத்து ராணுவ சிறப்பு ரயிலை கவிழ்க்க முயன்ற சதித்திட்டம் முறியடிப்பு

மத்திய பிரதேசத்தின் புர்ஹன்புர் மாவட்டத்தின் சக்பதா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. ரயில் டிரைவர் சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் ராணுவ சிறப்பு ரயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. ஜம்மு காஷ்மீரில் இருந்து கர்நாடகாவுக்கு ராணுவ சிறப்பு ரயில் கடந்த புதன்கிழமை புறப்பட்டது. இந்த ரயில் மத்திய பிரதேசத்தின் புர்ஹன்புர் மாவட்டத்தின் சக்பதா […]

டெட்டனேட்டர்கள் வைத்து ராணுவ சிறப்பு ரயிலை கவிழ்க்க முயன்ற சதித்திட்டம் முறியடிப்பு Read More »

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வரலாற்று வெற்றி: தங்கம் வென்ற இந்திய அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. அபிஜித் தலைமையிலான இந்திய

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வரலாற்று வெற்றி: தங்கம் வென்ற இந்திய அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து Read More »

லட்டுவில் விலங்கு கொழுப்பு: தோஷம் போக்க திருப்பதியில் சாந்தி ஹோமம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த விவகாரத்தை தொடர்ந்து கோயிலில் இன்று (செப்டம்பர் 23) சாந்தி ஹோமம் நடந்தது. திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த விவகாரம் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லட்டு விவகாரத்தில்

லட்டுவில் விலங்கு கொழுப்பு: தோஷம் போக்க திருப்பதியில் சாந்தி ஹோமம் Read More »

விலங்குக் கொழுப்பை பிரசாதத்தில் சேர்த்தது மன்னிக்க முடியாத குற்றம் : அயோத்தி தலைமை அர்ச்சகர்

விலங்குக் கொழுப்பை பிரசாதத்தில் சேர்த்தது மன்னிக்க முடியாத குற்றம். இது இந்து மத நம்பிக்கையை கேலிக்கூத்தாக்குவதற்கு சமம் என அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திரா தாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திரா தாஸ் கூறியதாவது: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வின்போது, திருப்பதியில் இருந்து

விலங்குக் கொழுப்பை பிரசாதத்தில் சேர்த்தது மன்னிக்க முடியாத குற்றம் : அயோத்தி தலைமை அர்ச்சகர் Read More »

‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 21) டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி

‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி Read More »

ஒரு வருடத்தில் விஸ்வகர்மா திட்டத்தில் ரூ.1,400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

மஹாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பில், சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவிருக்கும் ஜவுளி பூங்காவுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இதைத் தொடர்ந்து, பிரதம மந்திரியின் விஸ்வகர்மா பயனாளிகளுக்கான திட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

ஒரு வருடத்தில் விஸ்வகர்மா திட்டத்தில் ரூ.1,400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம் Read More »

திருச்சியில் ஒரு கிராமமே வக்ஃபு வாரியத்திற்கு எப்படி சொந்தமானது? மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை கிராமமே வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என கூறுவது எப்படி என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பினார். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று (ஆகஸ்ட் 08) தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் பேசுகையில்; ஊடகங்களில்

திருச்சியில் ஒரு கிராமமே வக்ஃபு வாரியத்திற்கு எப்படி சொந்தமானது? மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ Read More »

பாலஸ்தீனத்தை தனிநாடாக இந்தியா 1980-களிலேயே அங்கீகரித்து விட்டது!

பாலஸ்தீனத்தை தனிநாடாக இந்தியா கடந்த 1980-களிலேயே அங்கீகரித்து விட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும், காஸாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் கடந்த சில மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவிகள் கொல்லப்படுவது குறித்து ஐநா மற்றும் உலக நாடுகள் கவலை தெரிவித்தது.இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனிநாடாக ஸ்பெயின், அயர்லாந்து குடியரசு, நார்வே

பாலஸ்தீனத்தை தனிநாடாக இந்தியா 1980-களிலேயே அங்கீகரித்து விட்டது! Read More »

முதல் ஆளாக வாக்களித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் (25.05.2024) இன்று நடந்து வருகிறது. அதன்படி டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வாக்குச்சாவடியில் முதலில் வாக்களித்த ஆண் வாக்காளர் நான் என்பது மகிழ்ச்சி. நாட்டிற்கு

முதல் ஆளாக வாக்களித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்! Read More »

டெல்லியில் இன்று வாக்களித்து, ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

டெல்லியில் இன்று (மே 25) மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார். நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் உள்ள 7

டெல்லியில் இன்று வாக்களித்து, ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு! Read More »

Scroll to Top