அக்னிபத் வீரர் – மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்!
அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்கான (ஆண்கள்) அறிவிக்கை கடந்த 15ம் தேதிwww.joinindianarmy. nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த கடலூர்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த, திருமணம் ஆகாத ஆடவர்களிடமிருந்து அக்னிவீரர் பொதுப்பணி, அக்னி வீரர் […]
அக்னிபத் வீரர் – மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்! Read More »