டிஜிட்டல் பண பரிவர்த்தனை இந்தியா, சிங்கப்பூர் உறவில் புதிய மைல்கல் – பிரதமர் மோடி பாராட்டு

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எளிமைப்படுத்தும் வகையில்இந்தியாவின் யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகிய இரு பணப்பரிவர்த்தனை தளங்கள்இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இனி சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் மொபைல் செயலி வழியாக, மொபைல் எண் அல்லதுயுபிஐ ஐடி பயன்படுத்தி இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு குறைந்த கட்டணத்தில் எளிமையானமுறையில் பணம் அனுப்பமுடியும். அதுபோலவே […]

டிஜிட்டல் பண பரிவர்த்தனை இந்தியா, சிங்கப்பூர் உறவில் புதிய மைல்கல் – பிரதமர் மோடி பாராட்டு Read More »

பாகிஸ்தானுடன் தொடர்புடைய தேச விரோத கும்பலை பிடிக்க நாடுமுழுவதும் 70 இடங்களில் என்ஐஏ சோதனை

பாகிஸ்தானுடன் தொடர்புடைய தேசவிரோத கும்பல்களை பிடிக்கும் வகையில் 8 மாநிலங்களில் 70 இடங்களில்தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று (21.02.2023) தீவிர சோதனை நடத்தினர். பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்கள் செயல்படுகின்றன. இந்த குழுக்களுக்கு பாகிஸ்தான் உளவுஅமைப்பான ஐஎஸ்ஐ ஆயுதம் மற்றும் நிதியுதவியை வழங்கி வருகிறது. இவை தவிர, லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ்பவானா, பாம்பிகா

பாகிஸ்தானுடன் தொடர்புடைய தேச விரோத கும்பலை பிடிக்க நாடுமுழுவதும் 70 இடங்களில் என்ஐஏ சோதனை Read More »

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 3, 4 ஆண்டுகளில் முழுமையாக நீக்கம் – அமித்ஷா

நாகாலாந்தின் அடுத்த 3, 4 ஆண்டுகளில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் மாநிலத்தில் இருந்துமுழுமையாக நீக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளாா்.நாகாலாந்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் (27.02.2023) நடைபெற உள்ளது. இதில்தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.என்டிபிபி 40 தொகுதிகளிலும், பாஜக 20

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 3, 4 ஆண்டுகளில் முழுமையாக நீக்கம் – அமித்ஷா Read More »

விலை உயர்ந்த மருந்துகளை இந்தியா இனி தயாரிக்கும் – மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

6 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் விலை உயர்ந்த மருந்துப் பொருள்களை தயாரிக்கநடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சுகாதாரம், ரசாயனம், உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாதெரிவித்தாா். அவா் கூறுகையில், ‘சுயசாா்பு இந்தியா திட்டத்தின்கீழ் மருந்துத் துறையில் 6 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடிமுதலீட்டில் இந்தியாவில் விலை உயர்ந்த மருந்துப் பொருள்களை தயாரிக்கும்

விலை உயர்ந்த மருந்துகளை இந்தியா இனி தயாரிக்கும் – மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா Read More »

உயா் கல்வி கட்டணத்தை குறைக்கவே டிஜிட்டல் பல்கலைக்கழகம்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்.

டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில், உயா் கல்விக்கான கட்டணங்களை வெகுவாக குறைப்பதோடு,திறன்மேம்பாட்டு கல்வியையும் ஊக்குவிக்கும் உருவாக்கப்பட்டிருக்கின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா்தா்மேந்திர பிரதான் கூறினாா்.டெல்லியில் (20.02.2023) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் காணொலி வழியில் பங்கேற்றுஉரையாற்றிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது: ‘உயா் கல்வியில் பொது அல்லது திறன்மேம்பாட்டு படிப்புகள் என எந்தவொரு துறையிலும்

உயா் கல்வி கட்டணத்தை குறைக்கவே டிஜிட்டல் பல்கலைக்கழகம்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான். Read More »

2030 சரக்கு, சேவை ஏற்றுமதி ரூ.100 லட்சம் கோடியை எட்டும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

2030-ஆம் ஆண்டுக்குள் இந்த ஏற்றுமதியின் மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்களை (இந்திய மதிப்பில் சுமாா்ரூ.82.80 லட்சம் கோடி) எட்டக் கூடும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை பியூஷ் கோயல் தெரிவித்தாா்.டெல்லியில் நேற்று(21.02.2023) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், ‘ இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள்ஏற்றுமதி வலுவான விகிதத்தில் வளா்ச்சியடைந்து வருகிறது. எனவே,

2030 சரக்கு, சேவை ஏற்றுமதி ரூ.100 லட்சம் கோடியை எட்டும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் Read More »

நாடாளுமன்ற சிவசேனை அலுவலகம் ஷிண்டேக்கு சொந்தம்

நாடாளுமன்ற வளாகத்தில் சிவசேனை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தை மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான பிரிவுக்கு மக்களவைச் செயலகம் ஒதுக்கியுள்ளது.ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியை தோ்தல் ஆணையம் அங்கீகரித்ததைத் தொடா்ந்து மக்களவைச்செயலகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.பெரும்பான்மை கோட்பாடுகளின் அடிப்படையில் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முதல்வா் ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியை தோ்தல் ஆணையம் கடந்த வாரம்

நாடாளுமன்ற சிவசேனை அலுவலகம் ஷிண்டேக்கு சொந்தம் Read More »

ஆடு, மாடுகளாக பட்டியில் வாக்காளர்கள்- ஈரோட்டில் முடங்கின தொழில்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை பட்டியில் திமுக வினர் அடைத்து வைத்துள்ளதால், தொழில்கள்முடக்கம் அடைந்துள்ளதாக தேர்தல் கமிசனுக்கு புகார்கள் வந்து குவிகின்றன என தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஆளும்கட்சி வழங்கும் பிரியாணி, பணம், பரிசு பொருட்களை பெற்று,பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் தொழிலாளர்களால், வேலைக்கு ஆட்கள் இன்றி ஈரோட்டில் தொழில்கள் முடங்கிஉள்ளன. இது பற்றி

ஆடு, மாடுகளாக பட்டியில் வாக்காளர்கள்- ஈரோட்டில் முடங்கின தொழில்கள்! Read More »

தமிழர்களுக்கு மோடி அரசில் முக்கியத்துவம்

தமிழகத்தில் இருந்து இதுவரை 5 பேர் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தமிழர்களுக்கு மோடி அரசு அளித்துள்ள முக்கியத்துவதை வெளிப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக பாஜக வின் மூத்த தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் நேற்று புதிய கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் புதிய கவர்னர்களையும், 7 மாநில

தமிழர்களுக்கு மோடி அரசில் முக்கியத்துவம் Read More »

விவசாய ட்ரோன்களுக்கு ரூ.127 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்

மாநிலங்களவையில் விவசாயிகளிடம் ட்ரோன்களின் பயன்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைக்காக மத்திய அரசிடமிருந்து சுமார் ரூ.127 கோடி விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக மத்திய அமைச்சர் தெரிவித்த தகவலில், ‘இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.ஏ.ஆர் மூலம் 300 கிசான் ட்ரோன்களை வாங்குவதற்காக ரூ. 52.5 கோடி

விவசாய ட்ரோன்களுக்கு ரூ.127 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல் Read More »

Scroll to Top