அம்பேத்கரை இதுவரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள்.- ஆளுநர் ஆர்.என்.ரவி
அம்பேத்கரை இதுவரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர் அரசியலமைப்பின் தந்தை மட்டும் அல்ல. சமூக பிரச்சனைகளுக்காக முன் நின்றார்.என ஆளுநர் ஆர்.ஏன்.ரவி பேசியுள்ளார். அம்பேத்கரும் மோடியும், 20 கனவுகளை விளக்கும் மோடி ஆகிய இரண்டு புத்தகங்களின் தமிழ் மொழி பெயர்பை ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டார். இதில் பேசிய அவர், “தலித் பெண்களுக்கு எதிரான […]
அம்பேத்கரை இதுவரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள்.- ஆளுநர் ஆர்.என்.ரவி Read More »