மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி – டி ஆர் பாலுவின் திசை திருப்பும் கேள்விக்கு மத்திய அமைச்சர் காட்டமான பதில்

மதுரை எய்ம்ஸ் கல்லூரி சம்பந்தமாக தவற்றை தமிழக அரசு மீது வைத்துக்கொண்டு மத்திய அரசை குற்றம் சாட்டி கேள்வி எழுப்பிய திமுக எம்பி டி ஆர் பாலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காட்டமாக பதில் கொடுத்தார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில் ‘மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை எதிர்க்கட்சி […]

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி – டி ஆர் பாலுவின் திசை திருப்பும் கேள்விக்கு மத்திய அமைச்சர் காட்டமான பதில் Read More »

விமானப் படை விமானங்கள் த்ரில் சாகசம்; 100 நாடுகள் பங்கேற்றுள்ள ஏரோ இந்தியா-2023

பெங்களூருவில் எலகங்கா விமானப்படை தளத்தில்1 14வது சர்வதேச விமான கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பெங்களூரு வானம் புதிய இந்தியாவின் திறனுக்கு சாட்சியாக உள்ளதாக தெரிவித்தார். பெங்களூரு ஏலகங்கா விமானப்படை தளத்தில் விமானப்படை கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்றைய தினம்

விமானப் படை விமானங்கள் த்ரில் சாகசம்; 100 நாடுகள் பங்கேற்றுள்ள ஏரோ இந்தியா-2023 Read More »

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கும் படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு (22.09.2022) தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு Read More »

தீனதயாள் உபாத்யாய என்னும் தீர்க்கதரிசி

(பிப்ரவரி 11, தீனதயாள் உபாத்யாய அவர்களின் நினைவு நாள்) பண்டிட் தீனதயாள் உபாத்யாய பன்முகத் திறமைகள் பெற்ற அசாத்தியமான ஆளுமை. சமூக சேவகர், அமைப்பாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூக -பொருளாதார ஆய்வாளர், சிந்தனையாளர் மற்றும் அரசியல் தலைவர் எனப் பல துறைகளிலும் பரிணமித்தவர். வெறும் ஐம்பத்திரண்டு வருடங்களுக்குள்ளாகவே பெரும் சோகத்தில் முடிந்து போன அவரது வாழ்க்கை

தீனதயாள் உபாத்யாய என்னும் தீர்க்கதரிசி Read More »

யார் என்ன முழக்கமிட்டாலும்: மக்கள் நலப்பணி தொடரும் – பிரதமர் நரேந்திர மோடி

யார் என்ன முழக்கமிட்டாலும் அவதூறு பரப்பினாலும் எங்களது மக்கள் நலப்பணி தொடரும் என குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். மேலும் அவர் தனது உரையில் தெரிவித்ததாவது: முந்தைய காலத்தைப் போலல்லாமல், “பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரமானத் தீர்வுகளை வழங்கி

யார் என்ன முழக்கமிட்டாலும்: மக்கள் நலப்பணி தொடரும் – பிரதமர் நரேந்திர மோடி Read More »

நெல்லையப்பர் கோயிலுக்குள் பர்தா அணிந்து சென்ற 3 பேர் யார்? இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. அக்கோயிலுக்குள் 3 பேர் பர்தா அணிந்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்தா அணிந்து சென்றது பெண்களா அல்லது ஆண்கள் உளவு பார்ப்பதற்காக பெண்களைப் போல பர்தா அணிந்து வந்தார்களா என்கிற சந்தேகத்தையும் அது ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலியில் பிரபலமான நெல்லையப்பர் கோயில் அமைந்துள்ளது.

நெல்லையப்பர் கோயிலுக்குள் பர்தா அணிந்து சென்ற 3 பேர் யார்? இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் Read More »

ரயில் பயணிகள் வாட்ஸ் அப் மூலம் உணவு பெறலாம்

ஆன்லைன் வாயிலான உணவை தற்போது வாட்ஸ்-அப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என்னும் புதிய சேவையை இந்திய ரயில்வே தொடங்கி உள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி ரயில் பயணிகள் ஆன்லைன் வாயிலான உணவை தற்போது வாட்ஸ் அப் தகவல் மூலம் முன்பதிவு செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி +91-8750001323 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு மெசேஜ்

ரயில் பயணிகள் வாட்ஸ் அப் மூலம் உணவு பெறலாம் Read More »

இலங்கையின் நம்பகமான நண்பனாக இந்தியா உள்ளது : மத்திய இணை அமைச்சர் தகவல்

இலங்கையின் சுதந்திர தினத்தில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் ‘இலங்கையின் நம்பகமான நண்பனாக இந்தியா உள்ளது’ என தெரிவித்தார். இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பாரதத்தின் சார்பில் மத்திய இணையமைச்சர் வி.முரளீதரன் கலந்து கொண்டார். அதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வையும் அவர் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக

இலங்கையின் நம்பகமான நண்பனாக இந்தியா உள்ளது : மத்திய இணை அமைச்சர் தகவல் Read More »

துருக்கிக்கு இந்தியா உதவி

பாரத பிரதமர் நரேந்திர மோடி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மக்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்று தெரிவித்த 24 மணி நேரத்திற்குள் இந்தியாவின் பேரிடர் மீட்புக்குழு மற்றும் உபகரணங்கள் அடங்கிய 2 வது விமானமும் இன்று (07.02.2023) மாலை துருக்கி சென்றடைந்தது; இந்திய மீட்பு குழுக்கள் தற்போது களத்தில் உள்ளன. ஜி20

துருக்கிக்கு இந்தியா உதவி Read More »

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்தை திரித்து வெளியிட்ட ஊடகங்கள் !

ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத்தின் வார்த்தைகளை சில ஊடகங்கள் தவறாக மொழி பெயர்த்து, ஆர்.எஸ்.எஸ்., கருத்துக்களையும், சித்தாந்தத்தையும் திரித்து வெளியிட்டனர். அவரது வார்த்தைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட அர்த்தம் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மராத்தி நாளிதழான லோக்சத்தா, இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புவதில் முன்னணியில் இருந்தது. அதன் செய்தித் தலைப்பில், “ஜாதி வேறுபாடுகளை

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்தை திரித்து வெளியிட்ட ஊடகங்கள் ! Read More »

Scroll to Top