திணறிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசை வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கிறோம் – பாஜக தலைவர் அண்ணாமலை
ஆளும் கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை அத்துமீறல்களை, மக்கள் விரோத போக்கை கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசை வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும், நாம் அனைவரும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் திரு.கே.எஸ்.தென்னரசு அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். என தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில்: “தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஈரோடு-கிழக்கு […]