போக்சோ சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக அரசு : அசாம் மாநிலத்தில் சிறுமிகளை திருமணம் செய்த 2,044 பேர் கைது
அசாமில் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த சூழலில் மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை திருமணம் செய்துகொண்டவர்கள், செய்ய தூண்டியவர்கள் உள்ளிட்டோரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து. நேற்று வரை1,460 பேர் கைது செய்துள்ளது. இதில் 1000 பேர் இஸ்லாமியர்கள் எனக் கூறப்படுகிறது. […]