முஸ்லிம் பெண்கள், விவாகரத்துக்காக நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் காட்டம் !
முஸ்லிம் பெண்கள், விவாகரத்துக்காக குடும்ப நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் குலா (விவாகரத்து) விஷயத்தில் ஷரியத் கவுன்சில் போன்ற தனியார் அமைப்புகளை அணுகக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குலா என்பது முஸ்லீம் தனிப்பட்ட சட்டத்தின் கீழ் ஒரு வகை விவாகரத்து ஆகும். இது பெண்ணால் விடுக்கப்படும் விவாகரத்து நடைமுறையாகும். தமிழ்நாடு தவ்ஹீத் […]