அண்ணாமலையின் ஒற்றைக் கேள்விக்கு புலம்பிய முரசொலி – நாராயணன் திருப்பதி

பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒற்றைக் கேள்விக்கு பதிலாக புலம்பித் தள்ளியுள்ளது திமுகவின் முரசொலி பத்திரிக்கை என கூறியுள்ளார் பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. “சர். டி.சதாசிவ அய்யரும், அண்ணாமலையும்!” என்று தன் 26/01/2023 தலையங்கத்தில் முரசொலி புலம்பித் தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் குறித்த பட்டியலையும், முதல்வர் எவ்வளவு கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் […]

அண்ணாமலையின் ஒற்றைக் கேள்விக்கு புலம்பிய முரசொலி – நாராயணன் திருப்பதி Read More »

‘காவல் நாய்களே’ கோஷம்: பா.ஜ.க, கண்டனம்

‘போலீஸ் துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில், அவதுாறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முன்னதாக போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து காவல் ஆய்வாளரை ஒருமையில் தவறாக பேசியதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த

‘காவல் நாய்களே’ கோஷம்: பா.ஜ.க, கண்டனம் Read More »

தலையில் அடித்தது,கல்லால் அடித்ததைத் தொடர்ந்து அரிவாள் வெட்டும் திராவிட மாடல்தான் – டி ஆர் பாலு !

”தி.க., தலைவர் வீரமணி மீது எவனாவது கையை வைத்தால், அவன் கையை வெட்டுவேன்,” என, தி.மு.க., பொருளாளரும், எம்.பி., யுமான டி. ஆர்.பாலு பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சேது சமுத்திரம் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மதுரையில் தி.க., சார்பில், நேற்றுமுன்தினம் நடந்த மாநாட்டில், டி.ஆர்.பாலு பேசியதாவது: ‘ராமாயணம் ஒரு கட்டுக் கதை’ என, நேரு

தலையில் அடித்தது,கல்லால் அடித்ததைத் தொடர்ந்து அரிவாள் வெட்டும் திராவிட மாடல்தான் – டி ஆர் பாலு ! Read More »

‘என்னை இந்து என்று அழைக்கவும்’: கேரள ஆளுநர் விருப்பம்

என்னை இந்து என்று அழைப்பதையே பெரிதும் விரும்புவதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்து மாநாட்டில் அவர் இதுகுறித்து மேலும் பேசியது.இந்து என்று கூறுவது தவறு என்று உணரும் வகையில் மாநிலத்தில் சதி நடந்து வருகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் சையத் அகமது கான் ஒரு

‘என்னை இந்து என்று அழைக்கவும்’: கேரள ஆளுநர் விருப்பம் Read More »

பழநி கோயில் குடமுழுக்கு ஆகமவிதிப்படி நடக்கவில்லை: இந்து முன்னணி மாநில தலைவர் புகார்

பழநி முருகன் கோயில் குடமுழுக்கு ஆகமவிதிப்படி நடைபெறவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது. இதில் நலவாரியத்தில் ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடிகளை தமிழக அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழநி கோயில் குடமுழுக்கு ஆகமவிதிப்படி நடக்கவில்லை: இந்து முன்னணி மாநில தலைவர் புகார் Read More »

இந்தியாவுக்கு கட்டுப்பாடற்ற அமெரிக்க விசா – அமெரிக்க தூதரகத் தலைவர் தகவல்

கரோனா காலகட்டத்தில் அமெரிக்க விசா பெறுவதற்கான காத்திருப்பு காலம் நீட்டிக்கப்பட்டது. இதனால், அமெரிக்காவுக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். விசா பெறுவதற்கான காத்திருப்புக் காலகட்டத்தை குறைக்கும்படி இந்தியவெளியுறவுத் துறை அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில், இவ்வாண்டு அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்துள்ளது.வேலை, படிப்பு, சுற்றுலா,வணிகம்

இந்தியாவுக்கு கட்டுப்பாடற்ற அமெரிக்க விசா – அமெரிக்க தூதரகத் தலைவர் தகவல் Read More »

தமிழக தொழிலாளியை வடமாநிலத்தவர் தாக்கியதாக தவறான செய்தி – வலைதளத்தில்பதிவிட்டவர்கள் குறித்து விசாரிக்க தனிப்படை

திருப்பூரில் தமிழக தொழிலாளியை வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியதாக, சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டது குறித்து விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: திருப்பூர் மாநகரில் தமிழக தொழிலாளியை வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியதாக தவறான செய்தி பரவி வருகிறது. 2 வாரங்களுக்கு

தமிழக தொழிலாளியை வடமாநிலத்தவர் தாக்கியதாக தவறான செய்தி – வலைதளத்தில்பதிவிட்டவர்கள் குறித்து விசாரிக்க தனிப்படை Read More »

தமிழக அரசு தேர்ந்தெடுத்த இடம்தான் பரந்தூர்!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் வி.கே.சிங், “கேந்திர வித்யாலயா பள்ளிகள் தொடங்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் இடத்தை தேர்வு செய்து தந்தால் அதற்கான பணிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்ததும் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும். சேலம்

தமிழக அரசு தேர்ந்தெடுத்த இடம்தான் பரந்தூர்! Read More »

அமெரிக்கா செல்லும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு அண்ணாமலை வாழ்த்து !

அமெரிக்க அரசின் சர்வதேச இளம் அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி முகாமுக்கு, தமிழகத்தை சேர்ந்த இளம் அரசியல் ஆளுமை, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் சர்வதேச இளம் அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி முகாமுக்கு,தமிழகத்தை சேர்ந்த இளம் அரசியல் ஆளுமை, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா செல்லும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு அண்ணாமலை வாழ்த்து ! Read More »

திருப்பூரில் தமிழர்களை தாக்கும் வீடியோ : போலீசார் விளக்கம்!

தமிழர்களை வடமாநிலத்தினர் விரட்டும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக பகிரப்பட்டு வருவதாக, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம், திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில், நுாற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தினர் வேலை செய்து வருகின்றனர். ‘தமிழர்களை, வடமாநிலத்தினர் அடித்து விரட்டுகின்றனர்’ என, நேற்று முன்தினம் வீடியோ ஒன்று பரப்பப்பட்டது. வேலம்பாளையம் போலீசார்

திருப்பூரில் தமிழர்களை தாக்கும் வீடியோ : போலீசார் விளக்கம்! Read More »

Scroll to Top