சிந்து நதிநீர் பங்கீடு: பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா !
பாகிஸ்தானின் செயல்பாடுகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாகஉள்ளதால் அதை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இமயமலையின் மேற்கு பகுதியில் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகள் ஓடுகின்றன. இந்த நதிகளில் பாயும் தண்ணீரை பயன்படுத்தி கொள்வது, தண்ணீர் அளவு சம்பந்தமான தகவல்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே, உலக […]
சிந்து நதிநீர் பங்கீடு: பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா ! Read More »