பிற மாநிலங்களில் பொங்கல் விழா – பாஜக நடத்துகிறது !
தமிழகம் மட்டுமல்லாது, தமிழர்கள் வசிக்கும் பிற மாநிலங்களிலும் பொங்கல் விழாவை, பா.ஜ., நடத்தி வருகிறது. டில்லி பா.ஜ.க தென்னிந்திய பிரிவு சார்பில்,ஜன., 14-ம் தேதி, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் இல்லத்தில் பொங்கல் விழா நடந்தது. இதில், பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மத்திய இணை அமைச்சர் முருகன், வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். […]
பிற மாநிலங்களில் பொங்கல் விழா – பாஜக நடத்துகிறது ! Read More »