தாக்கரேவுக்கு பிரதமர் புகழஞ்சலி!

காலம் சென்ற சிவசேனா நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின், 97வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடிவெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: பால் தாக்கரேயுடன் உரையாற்றும் நல்வாய்ப்பு, எனக்கு பலமுறைகிடைத்து உள்ளது. சிறந்த அறிவு ஞானம் உடைய அவர், மக்கள் நலனில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சிவசேனையுடன் கூட்டணி இல்லாத நிலையில் அவரது நினைவுகளை பகிர்ந்தபிரதமர் […]

தாக்கரேவுக்கு பிரதமர் புகழஞ்சலி! Read More »

அந்தமானில் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர் – பிரதமர் சூட்டினார்

போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிகோபர் யூனியன் பிரதேசத்தின் கீழுள்ள, 21 பெயரிடப்படாத தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார். அங்கு அமைய உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவிட மாதிரியையும் அவர் வெளியிட்டார்.நேதாஜி சுபாஷ் சந்திர போசின், 126வது பிறந்தநாளையொட்டி, அந்தமான் நிகோபர் தீவுகளில் அமையவுள்ள அவருடைய

அந்தமானில் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர் – பிரதமர் சூட்டினார் Read More »

கோல்ஹாப்பூர் – பெங்களூரு இடையே தினசரி நேரடி விமான சேவை தொடக்கம் !

மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மத்திய விமானப்போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் டாக்டர் விஜய் குமார் சிங் ஆகியோர் இன்று கோல்ஹாப்பூரில் இருந்துபெங்களூருக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர்ஜோதிராதித்ய சிந்தியா, கோல்ஹாப்பூரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, புதிய

கோல்ஹாப்பூர் – பெங்களூரு இடையே தினசரி நேரடி விமான சேவை தொடக்கம் ! Read More »

அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு வீரர்கள் பெயர்; பிரதமர் மோடியின் பெருமித செயல்

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளான இன்று, அந்தமான் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை பிரதமர் மோடி சூட்டினார். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் நினைவு போற்றும் விதமாக 2018ம் ஆண்டு அந்தமான் நிகோபாரில் உள்ள ரோஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர

அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு வீரர்கள் பெயர்; பிரதமர் மோடியின் பெருமித செயல் Read More »

பொய்யை பரப்பும் பிபிசி, 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கடும் எதிர்ப்பு !

பிரதமர் மோடி குறித்து திட்டமிட்டு வன்மத்தை பரப்பும் பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்துக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பல்துறை பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ‘பரவலாக பேசப்பட்ட செய்திகள்’, ‘நம்பத் தகுந்த வட்டாரங்கள்’ என்ற சொற்றொடர்களை அந்த ஆவணப்படத்தில்  பயன்படுத்திக் கூறியுள்ளனர். கலவரத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை

பொய்யை பரப்பும் பிபிசி, 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கடும் எதிர்ப்பு ! Read More »

எங்கே போகிறது ? நாம் செலுத்தும் செஸ் வரி

கூலிக்கு மாரடிக்கும் லெட்டர் பேட் கட்சிகளும், பிரிவினைவாத சக்திகளும் கேட்கும் பல அபத்தமான கேள்விகளில் ஒன்று,  என் மாநிலம் செலுத்தும் செஸ் வரி எங்கே போகிறது?. இந்தியா என்பது ஒன்று பட்ட தேசம். காஷ்மீரில் விளைகின்ற ஒரு பொருளை, கன்யாகுமரியில் இருப்பவன் அதிகமாக பயன்படுத்துடுவான். தஞ்சையில் விளைகின்ற நெல், மகாராஷ்டிரத்தில் பயன்படுத்தப்படும். அப்படித்தான், இங்கு வசூலிக்கப்படும் மத்திய அரசுக்கான வரி, நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து

எங்கே போகிறது ? நாம் செலுத்தும் செஸ் வரி Read More »

ராஜஸ்தான்: இந்தியா, எகிப்து இடையேயான  முதலாவது கூட்டு ராணுவப் பயிற்சி !

ராஜஸ்தான்: இந்தியா, எகிப்து இடையேயான  முதலாவது கூட்டு ராணுவப் பயிற்சி ! “சைக்லோன்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியா-எகிப்து ராணுவ சிறப்பு படைகளிடையேயான முதலாவது கூட்டுப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தீவிரவாத எதிர் தாக்குதல், சோதனைகள் மற்றும் இதர

ராஜஸ்தான்: இந்தியா, எகிப்து இடையேயான  முதலாவது கூட்டு ராணுவப் பயிற்சி ! Read More »

பயங்கரவாதத்தால் வந்த விளைவு, தனிமையில் பாகிஸ்தான் : ஜெ.பி.நட்டா

‘உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே இதற்கு காரணம்’ என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம், காஜிபூரில் முன்னாள் ராணுவத்தினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஜெ.பி.நட்டா பேசியதாவது: ” உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது; பயங்கரவாதம் எங்கிருந்து உருவாகிறது

பயங்கரவாதத்தால் வந்த விளைவு, தனிமையில் பாகிஸ்தான் : ஜெ.பி.நட்டா Read More »

பிரதமரின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ !

“எக்ஸாம் வாரியர்ஸ்” என்ற பிரதமர் மோடி எழுதிய   புத்தகத்தை அவரே மேற்கோள் காட்டி தேர்வுக்கு தயார்படுத்துவதில் பெற்றோர்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த முக்கிய தொகுப்பை பகிர்ந்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேர்வுக்கு  தயார்படுத்துவதில் பெற்றோர்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த முக்கிய தொகுப்பாகும். எக்ஸாம் வாரியர்ஸ் (பரீட்சைக்குப் பயம் ஏன்)” என கூறியுள்ளார்.

பிரதமரின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ ! Read More »

பிரதமர் மோடியை பாராட்டும்  உலகப் பொருளாதார கூட்டமைப்பு!

‘உலக பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமரின் நிர்வாகத் திறமையால் இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளது’ என, உலக பொருளாதார கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டு கூட்டம் நடந்து வருகிறது.

பிரதமர் மோடியை பாராட்டும்  உலகப் பொருளாதார கூட்டமைப்பு! Read More »

Scroll to Top