இலங்கை மீண்டு வர இந்தியா 4 பில்லியன் டாலர் உதவி – இலங்கை அமைச்சர் நன்றி !
இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது இந்தியாவின் உதவிக்கு, இலங்கை மக்கள் சார்பாகவும், அதிபர் சார்பாகவும் நெகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி […]
இலங்கை மீண்டு வர இந்தியா 4 பில்லியன் டாலர் உதவி – இலங்கை அமைச்சர் நன்றி ! Read More »