ராமர் பாலத்தை பாதிக்காத வகையில் இருந்தால் மட்டுமே சேது சமுத்திர திட்டத்துக்கு ஆதரவு: அண்ணாமலை
“இன்றைய தேதியில் ராமர் பாலத்தை பாதிக்காத வாகையில் சேது சமுத்திர திட்டம் இருந்தால் மட்டுமே நம் ஆதரவு”என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதஅவரிடம் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மாநில அரசு மத்தியஅரசோடு இணைந்து அந்த […]