திரிபுராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக – அமித்ஷா உறுதி !

பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் காட்டு அபரிமிதமான அன்பும், நம்பிக்கையும் திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சிஅமைக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” என இருநாள் பயணமாக திரிபுரா சென்றுள்ள மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர்,“திரிபுரா தேசிய விடுதலை முன்னணி உடனான அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளோம். ஒரு காலத்தில் போதைப்பொருள் கடத்தல், […]

திரிபுராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக – அமித்ஷா உறுதி ! Read More »

பெண்களை கெளரவிக்கும் இந்திய ராணுவம்: நாட்டின் உயரமான பகுதியில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் சிவா
செளஹான் !

நாட்டில் உள்ள மிகவும் உயரமான பனிச்சிகரங்களில் ஒன்றான சியாச்சின் பனிமலையில் பணியமர்த்தப்பட்ட முதல்பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையை சிவா சவுகான் என்ற பெண் அதிகாரி பெற்றுள்ளார்.இந்த அதிகாரப்பூர்வ தகவலை, இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் பிரிவு, தனது ட்விட்டர் பக்கத்தில்தெரிவித்துள்ளது. கண்ணாடிக் கூரையை உடைத்தல் என்ற தலைப்புடன் தொடங்கிய அந்த ட்விட்டர்

பெண்களை கெளரவிக்கும் இந்திய ராணுவம்: நாட்டின் உயரமான பகுதியில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் சிவா
செளஹான் !
Read More »

8 வழிச்சாலை : இரட்டை வேடம் போடும் திமுக !

ஆட்சிக்கு வருவதற்கு முன்,வளர்ச்சி வேண்டாம், விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்று கூப்பாடு போட்ட திமுக இன்றுஎட்டு வழிச்சாலை வேண்டும் என தில்லி சென்று வேண்டுகோளை வைத்துள்ளது மத்திய அரசிடம். இங்குஎதிர்ப்புக்குரல் , தில்யில் அடக்கி வாசிக்கும் குரல் என்பதில் திமுக நாடக கம்பெனிக்கு நிகர் திமுகவே.எட்டு வழிச்சாலை திட்டம் குறித்த நிலையை, தி.மு.க. தற்போது மாற்றியதாக கூறுவதும்,

8 வழிச்சாலை : இரட்டை வேடம் போடும் திமுக ! Read More »

அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவது அவசியம் – பிரதமர் மோடி !

தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (05.01.23) உரையாற்றினார். தண்ணீர் தொலைநோக்கு @ 2047 என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். நீடித்த வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சிக்காக நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்த வழிவகைகளை விவாதிக்க முக்கியக் கொள்கை இயற்றுவோரை ஒருங்கிணைப்பது இம்மாநாட்டின்

அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவது அவசியம் – பிரதமர் மோடி ! Read More »

கர்நாடகா : விஜயபுரா ஞானயோகாஸ்ரமத்தின் ஸ்ரீ சித்தேஷ்வர சுவாமிகளின் மறைவு – பிரதமர் இரங்கல் !

கர்நாடக மாநிலம் விஜயபுராவின்  ஞானயோகாஸ்ரமத்தின் ஸ்ரீ சித்தேஷ்வர சுவாமிகளின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பிரதமரின் டுவிட்டர் பதிவில், “சமூகத்திற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற சேவைக்காக பிரம்மபூஜ்ய ஸ்ரீசித்தேஷ்வர சுவாமிகள்நினைவு கூரப்படுவார். மற்றவர்களின் நலனுக்காக அவர் அயராது பாடுபட்டார். செறிவான ஞானத்திற்காக அவர் போற்றப்பட்டார். சோகமான இந்த தருணத்தில் அவரின்

கர்நாடகா : விஜயபுரா ஞானயோகாஸ்ரமத்தின் ஸ்ரீ சித்தேஷ்வர சுவாமிகளின் மறைவு – பிரதமர் இரங்கல் ! Read More »

அக்னிபாத் :  தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 6 மாத பயிற்சி தொடங்கியது !

நாட்டின் முப்படைகளுக்கு அக்னி பாதை திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், ராணுவத்தில் முதல் பேட்ச் வீரர்களுக்கான 6 மாத பயிற்சி நாக்பூரில் கடந்த (02.01.23) திங்கட்கிழமை தொடங்கியது. அக்னிபாத் திட்டம் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டபோது, இங்குள்ள தேச விரோத சக்திகள் எல்லாம் ஒன்று கூடி இளைஞர்களை தூண்டிவிட்டு ரயில்களை சேதப்படுத்துவது, பொதுச் சொத்துக்களை

அக்னிபாத் :  தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 6 மாத பயிற்சி தொடங்கியது ! Read More »

அனைத்து நாடுகளுடனும்  சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது – ஜெய்சங்கர் !

அனைவருடனும் சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். சைப்ரஸ் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிகோசியா நகரில் அங்கு வசிக்கும் இந்தியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர்  பேசியதாவது: பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதனை நாம் ஏற்று கொள்ளவும் மாட்டோம். இந்தியா அனைவருடனும் சுமூகமான

அனைத்து நாடுகளுடனும்  சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது – ஜெய்சங்கர் ! Read More »

இந்திய – சீன எல்லையில் இமய வீரர்கள் இருக்க நமக்கு கவலை இல்லை – அமித்ஷா !

இமய வீரர்கள் என்ற செல்லப் பெயர்கொண்ட இந்தோ – திபெத் எல்லைப் படையினர்  இந்திய – சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும்போது எல்லை குறித்து கவலை இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று கர்நாடகா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று

இந்திய – சீன எல்லையில் இமய வீரர்கள் இருக்க நமக்கு கவலை இல்லை – அமித்ஷா ! Read More »

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புத்தாண்டு வாழ்த்து!

நாளை ஆங்கில வருடப்  பிறப்பு நிகழ்வதை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-   அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு புத்தாண்டும் நமக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், புதிய நம்பிக்கையையும், கொடுக்கத் தவறுவதில்லை. புத்தாண்டில் புதிய முயற்சிகளை, புதிய திட்டங்களை, புதிய சிந்தனைகளை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புத்தாண்டு வாழ்த்து! Read More »

ஆ ராசா சொத்துகள் முடக்கம்….

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ ராசாவுக்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக எம்பி ராசாவின் பினாமி நிறுவனத்திற்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 45 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. முறைகேடான பண பரிமாற்றம் மூலம் இந்த

ஆ ராசா சொத்துகள் முடக்கம்…. Read More »

Scroll to Top