எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை : ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி உருக்கம்!
எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை என்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (மே 04) நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலம், பாலமு பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தான் வறுமையில் வாடியதால், ஏழைகளின் வாழ்க்கை […]