பாஜக உறுப்பினர்களுக்கு கடுமையான காயம் ஏற்படும் வகையில் கைகலப்பில் ராகுல் ஈடுபட்டுள்ளார்: அண்ணாமலை
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடுமையான காயம் ஏற்படும் வகையில் கைகலப்பில் ஈடுபட்டிருக்கிறார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவருக்கு என்னென்ன அவமரியாதையை ஏற்படுத்தினார்கள் என்பதையும், […]