உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. நெல்லை மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தர்ணா!

தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர்கள் திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகராட்சி கூட்டம் நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. அப்போது வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் விவகாரம் பற்றி நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா […]

உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. நெல்லை மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தர்ணா! Read More »

நமோ செயலி.! இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்.. மகளிர் அணியினருக்கு பாராட்டு!

மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் அனைவரையும் கண்டறிந்து, ‘நமோ’ செயலியில் பதிவேற்றம் செய்வதில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்ததற்காக மகளிரணியினக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசு செய்து வரும் நலத்திட்டங்களில் பல கோடி ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அது போன்றவர்களை கண்டறிந்து அவர்களுடன் புகைப்படம்

நமோ செயலி.! இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்.. மகளிர் அணியினருக்கு பாராட்டு! Read More »

6,000 கிலோ மட்டன்.. 4,000 கிலோ சிக்கன்.. 30,000 முட்டையுடன் ‘திமுக’ பயிற்சி கூட்டத்தில் தயாரான பிரியாணி!

விலைவாசி உயர்வு, வேலையில்லா இளைஞர்கள் என்று பலர் தமிழகத்தில் உள்ள நிலையில், 6,000 கிலோ மட்டன், 4,000 கிலோ சிக்கன், 30,000 முட்டையுடன் திருச்சியில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்காக தயாரான பிரியாணிதான் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. திருச்சியில் நேற்று (ஜூலை 26) திமுக சார்பில் பயிற்சி பாசறை கூட்டம்

6,000 கிலோ மட்டன்.. 4,000 கிலோ சிக்கன்.. 30,000 முட்டையுடன் ‘திமுக’ பயிற்சி கூட்டத்தில் தயாரான பிரியாணி! Read More »

ஆட்சியா நடத்துறாங்க.. ஸ்டாலினையும், அமைச்சரையும் வறுத்தெடுக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆடியோ!

தமிழகத்தில் திமுக சரியாக ஆட்சி நடத்தவில்லை என்று கோவை திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக் பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கார்த்திக். இவர் கடந்த 2016, 2021 வரையில் கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஆவார்.

ஆட்சியா நடத்துறாங்க.. ஸ்டாலினையும், அமைச்சரையும் வறுத்தெடுக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆடியோ! Read More »

திமுக ஃபைல்ஸ் 2வது பாகம்! ஆளுநரிடம் ஆதாரம் வழங்கிய அண்ணாமலை!

திமுக பைல்ஸ் 2வது பாகத்தில் ரூ.5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பாஜக தலைவர் கே.அண்ணாமலை வழங்கியிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. திமுகவினரின் இரண்டாவது சொத்துப்பட்டியலை (டி.எம்.கே. பைல்ஸ் 2) பாஜக தலைவர் கே.அண்ணாமலை இன்று (ஜூலை 26) வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியது. இதனால்

திமுக ஃபைல்ஸ் 2வது பாகம்! ஆளுநரிடம் ஆதாரம் வழங்கிய அண்ணாமலை! Read More »

‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை தொடக்க விழாவில் புதிய தமிழகம் பங்கேற்பு!

பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரை ஜூலை 28ம் தேதி புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது. இந்த நடைபயண யாத்திரை தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இந்த

‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை தொடக்க விழாவில் புதிய தமிழகம் பங்கேற்பு! Read More »

தி.மு.க.வை வீழ்த்துகின்ற சக்தி பா.ஜ.க.வுக்கு உண்டு.! டாக்டர் கே.பி.இராமலிங்கம்!

தமிழகத்தில் திமுக அரசை வீழ்த்துகின்ற சக்தியும், எதிர்த்து போராடுகின்ற சக்தியும், ஙியிறி-க்கு உண்டு என்பதை இன்றைய ஆர்ப்பாட்டத்தின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம் என்றும் ஊழல் மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக குடும்ப ஆதாயம் பெறுவதற்காக, தமிழக முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார் என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம்

தி.மு.க.வை வீழ்த்துகின்ற சக்தி பா.ஜ.க.வுக்கு உண்டு.! டாக்டர் கே.பி.இராமலிங்கம்! Read More »

சாராய கடையை அகற்ற தாலி கொடியுடன் பெண்கள் போராட்டம்.. ஸ்டாலின் எங்கே? எஸ்.ஜி.சூர்யா கேள்வி!

தஞ்சை அம்மாபேட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தாலி கொடியுடன் பெண்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புளியங்குடி மேலத்தோப்பில் டாஸ்மாக் மதுபானக் கடையால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் மற்றும் பள்ளி மாணவிகள், பெண்களுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் நடைபெற்று

சாராய கடையை அகற்ற தாலி கொடியுடன் பெண்கள் போராட்டம்.. ஸ்டாலின் எங்கே? எஸ்.ஜி.சூர்யா கேள்வி! Read More »

திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மாவட்ட செயலாளரால் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி புகார்!

திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் பற்றி பேசுவதற்கு திமுவக்கு அருகதை இல்லை என்று அக்கட்சியை சேர்ந்தவரும் தென்காசி மாவட்ட பெண் ஊராட்சி மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தென்காசியில் திமுக சார்பில் மகளிர் அணியினர் மணிப்பூர் பிரச்சனைக்கு ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் பேசுகின்ற

திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மாவட்ட செயலாளரால் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி புகார்! Read More »

ராமதாஸ் 85வது பிறந்த நாள்! அண்ணாமலை வாழ்த்து!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று 85வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்களின் 85ஆவது பிறந்த தினமாகிய இன்று தமிழக பா.ஜ.க.

ராமதாஸ் 85வது பிறந்த நாள்! அண்ணாமலை வாழ்த்து! Read More »

Scroll to Top