அடடே! தி.மு.க. அமைச்சரவையில் ‘ஆன்மீக’வாதியான மஸ்தான்!

புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி உள்ளிட்டோரின் பெயரில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சங்கப்ப அர்ச்சனை செய்து பூமி பூஜையை துவக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் பொன்னக்குப்பம் ஊராட்சியில் இரண்டு இடங்களில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி […]

அடடே! தி.மு.க. அமைச்சரவையில் ‘ஆன்மீக’வாதியான மஸ்தான்! Read More »

முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்: தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்!

‘திராணி இருந்தால், முடிந்தால் என்னை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து பாருங்கள்’ என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு சவால் விட்டுள்ளார். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி, தமிழக பாஜக தலைவர்

முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்: தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்! Read More »

யார் என்ன முழக்கமிட்டாலும்: மக்கள் நலப்பணி தொடரும் – பிரதமர் நரேந்திர மோடி

யார் என்ன முழக்கமிட்டாலும் அவதூறு பரப்பினாலும் எங்களது மக்கள் நலப்பணி தொடரும் என குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். மேலும் அவர் தனது உரையில் தெரிவித்ததாவது: முந்தைய காலத்தைப் போலல்லாமல், “பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரமானத் தீர்வுகளை வழங்கி

யார் என்ன முழக்கமிட்டாலும்: மக்கள் நலப்பணி தொடரும் – பிரதமர் நரேந்திர மோடி Read More »

போக்சோ சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக அரசு : அசாம் மாநிலத்தில் சிறுமிகளை திருமணம் செய்த 2,044 பேர் கைது

அசாமில் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த சூழலில் மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை திருமணம் செய்துகொண்டவர்கள், செய்ய தூண்டியவர்கள் உள்ளிட்டோரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து. நேற்று வரை1,460 பேர் கைது செய்துள்ளது. இதில் 1000 பேர் இஸ்லாமியர்கள் எனக் கூறப்படுகிறது.

போக்சோ சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக அரசு : அசாம் மாநிலத்தில் சிறுமிகளை திருமணம் செய்த 2,044 பேர் கைது Read More »

மேகாலயாவில்  பாஜக அதிரடி: தனித்து போட்டி

மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டி யிடுகிறது. இந்த நிலையில் வட கிழக்கு மாகாணங்களில் பாஜ க தனித்து போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்க ஆயத்தமாகி வருகிறது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில்  16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் வரும் 27-ம் தேதியிலும் மாநில  சட்டப்பேரவைத் தேர்தல்கள்

மேகாலயாவில்  பாஜக அதிரடி: தனித்து போட்டி Read More »

தொடரும் தி.மு.கவின் நில அபகரிப்பு

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்செங்கல்லை எடுத்துக் கொடுத்து தொடங்கி வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதைத்தொடர்ந்து, கட்சி அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தசூழலில், தி.மு.க அலுவலகம் கட்டுவதற்கு தனக்குச் சொந்தமான சுமார் 1,000 சதுர அடி இடத்தை தி.மு.க. மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் அபகரித்து

தொடரும் தி.மு.கவின் நில அபகரிப்பு Read More »

சிந்து நதிநீர் பங்கீடு: பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா !

பாகிஸ்தானின் செயல்பாடுகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாகஉள்ளதால் அதை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இமயமலையின் மேற்கு பகுதியில் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகள் ஓடுகின்றன. இந்த நதிகளில் பாயும் தண்ணீரை பயன்படுத்தி கொள்வது, தண்ணீர் அளவு சம்பந்தமான தகவல்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே, உலக

சிந்து நதிநீர் பங்கீடு: பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா ! Read More »

அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயத்தின் தாக்கம்; இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13.ஏ !

அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயத்தின் தாக்கம்; இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13-ஏ சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்றும், இதை முழுவதுமாக அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் பிப். 8-ஆம் தேதி சிறப்பு உரை நிகழ்த்தப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக்

அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயத்தின் தாக்கம்; இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13.ஏ ! Read More »

ஜன.31-ல் பாஜகவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம், இடைத்தேர்தல் குறித்து முடிவு – வி.பி.துரைசாமி !

ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து வரும் 31-ம் தேதி நடக்க உள்ள மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில்செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “எஸ்.ஜி.சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அமெரிக்க அரசின் சர்வதேச

ஜன.31-ல் பாஜகவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம், இடைத்தேர்தல் குறித்து முடிவு – வி.பி.துரைசாமி ! Read More »

“போடா ” பின்னந் தலையில் பளார் என அடித்த கே.என் நேரு – அண்ணாமலை கண்டனம்

“போடா ” பின்னந் தலையில் பளார் என அடித்த கே.என் நேரு – அண்ணாமலை கண்டனம் அண்மைக்காலமாக திமுக அமைச்சர்கள் பொது இடங்களில் வைத்து தொண்டர்களையும், பொதுமக்களையும் தாக்கி அவமானப்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. அண்மையில் திமுக நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை பார்வையிட சென்ற அமைச்சர் நாசர் தொண்டர் மீது கல்லை தூக்கி எறியும் வீடியோ வைரலானது.

“போடா ” பின்னந் தலையில் பளார் என அடித்த கே.என் நேரு – அண்ணாமலை கண்டனம் Read More »