கருணாநிதிமயமான கல்வி : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பாட புத்தகங்களில் கல்வி கருணாநிதிமயம் ஆகிவிட்டது என தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், தென்சென்னை பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் வேலூருக்கு தமிழிசை சௌந்தரராஜன் வருகை புரிந்தார். அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு […]

கருணாநிதிமயமான கல்வி : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு! Read More »

இளையராஜாவின் சிம்பொனியை எதிர்நோக்கியிருக்கும் பல லட்ச ரசிகர்களில் நானும் ஒருவன் : தலைவர் அண்ணாமலை!

இசைஞானி இளையராஜா அவர்களின் சிம்பொனியை எதிர்நோக்கியிருக்கும் பல லட்ச ரசிகர்களில் நானும் ஒருவன் என தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றி பிறர் பேசுவதில் தான் கவனம் செலுத்துவதில்லை என இளையராஜா வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். வைரமுத்து விவகாரம் சர்ச்சையான நிலையில், இசைஞானி இளையராஜா கூறியுள்ள இந்த வீடியோ பதிவு பேசு பொருளாகியுள்ளது. தமிழ்

இளையராஜாவின் சிம்பொனியை எதிர்நோக்கியிருக்கும் பல லட்ச ரசிகர்களில் நானும் ஒருவன் : தலைவர் அண்ணாமலை! Read More »

யானை தந்தம் கடத்தல்: திமுக எம்.பி., கார் டிரைவர் உட்பட இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே யானை தந்தங்களை கடத்திய திமுக நிர்வாகி மகன் உட்பட இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடத்தல் யானை தந்தங்கள் வாங்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சேத்தூர் காவல் நிலைய போலீஸார் நேற்று (மே 16) நள்ளிரவு

யானை தந்தம் கடத்தல்: திமுக எம்.பி., கார் டிரைவர் உட்பட இருவர் கைது! Read More »

எனது கேரக்டரை தவறாக சித்தரித்தார்கள் : ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மலிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்ட ஸ்வாதி மலிவாலிடம் நேற்று (மே 16) போலீசார் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது ஸ்வாதி மலிவால் எழுத்துபூர்வமாக போலீசிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விரைவில் எப்ஐஆர் பதியப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறை

எனது கேரக்டரை தவறாக சித்தரித்தார்கள் : ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மலிவால்! Read More »

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் தலையெடுத்துள்ளது: தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்!

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் மீண்டும் தலையெடுத்து உள்ளதாக முன்னாள் தெலுங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீர் மோர் பந்தல்களை, அத்தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று (மே 16) திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில்

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் தலையெடுத்துள்ளது: தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்! Read More »

திமுக ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்!

சென்னை கொடுங்கையூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக ஆபாச மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சு இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் மற்றும் பெண்கள் உட்பட அனைவரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு

திமுக ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! Read More »

சிஏஏ சட்டம் குறித்து பொய்களை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி : விளாசிய பிரதமர் மோடி!

குடியுரிமை திருத்தச்சட்டம் (சிஏஏ) குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி முயற்சி செய்தன என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் இன்று (மே 16) நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியா

சிஏஏ சட்டம் குறித்து பொய்களை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி : விளாசிய பிரதமர் மோடி! Read More »

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமின் இல்லை : ஜூலை 10ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஜூலை 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரியும், வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமின் இல்லை : ஜூலை 10ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு! Read More »

வாரணாசியில் பிரதமர் மோடி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் : தலைவர் அண்ணாமலை!

உத்தர பிரதேசம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் அவர் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இது குறித்து தலைவர் அண்ணாமலை மும்பையில் நேற்று (மே 15) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இதற்கு முன்பும் நாம் பிரதமரின் தொகுதிகளை பார்த்திருக்கிறோம். வாரணாசி நகரம் முற்றிலும் மாறிவிட்டது

வாரணாசியில் பிரதமர் மோடி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் : தலைவர் அண்ணாமலை! Read More »

பிரதமர் மோடிக்கு எதிராக தாக்கல் செய்த காமெடியன் மனு உட்பட 36 மனு தள்ளுபடி!

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் அவருக்கு எதிராக தாக்கல் ஆன 55 மனுக்களில் 36 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய இணையதளத்தின் படி பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் உள்பட 15 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆறு பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். வரும் ஜூன்

பிரதமர் மோடிக்கு எதிராக தாக்கல் செய்த காமெடியன் மனு உட்பட 36 மனு தள்ளுபடி! Read More »

Scroll to Top