மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமையும்போது பங்குச் சந்தை உயரும்:  அமித்ஷா!

பாஜகவின் மோசமான செயல்திறன் காரணமாகவே பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக செய்திகளை எதிர்க்கட்சிகள் பரப்பிய நிலையில், அது வதந்தி என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்போதே பங்குகளை வாங்குவது நல்லது. வரும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தைகள் ஏற்றத்தை சந்திக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பங்குச் சந்தை […]

மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமையும்போது பங்குச் சந்தை உயரும்:  அமித்ஷா! Read More »

காங்கிரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : பாஜகவினர் கைது!

காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடா, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்திய மக்களை சீனர்கள், ஆப்பிரிக்கர்கள் என்று ஒப்பிட்டு பேசினார். இவரது பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சாம் பிட்ரோடாவின் நிறவெறிப் பேச்சை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (மே 13)

காங்கிரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : பாஜகவினர் கைது! Read More »

எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயார்: திமுகவிற்கு தலைவர் அண்ணாமலை சவால்!

முத்துராமலிங்க தேவர் குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக, பியூஸ் அளித்த புகாரின் பேரில் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: ‘‘கடந்த மூன்று ஆண்டுகளில், உண்மையை பேசியதற்காக, என் மீதும் பா.ஜ.க., நிர்வாகிகள் மீதும் பல்வேறு வழக்குகளை தி.மு.க., அரசு தொடர்ந்துள்ளது. மீண்டும்

எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயார்: திமுகவிற்கு தலைவர் அண்ணாமலை சவால்! Read More »

பாகிஸ்தான் அணுகுண்டை பார்த்து ராகுல் வேண்டுமானால் பயப்படட்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

‛‛ராகுல் வேண்டுமானால் பாகிஸ்தான் அணுகுண்டை பார்த்து பயப்படட்டும். நாங்கள் பயப்பட மாட்டோம்’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். உத்திர பிரதேசம் மாநிலம் பிரதாப்கார்க்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: காங்கிரசும், எதிர்க்கட்சிகளும், அவர்களின் வாக்கு வங்கியை நினைத்து பயப்படுகின்றனர். எதையும் நினைத்து பா.ஜ.க.,விற்கு பயமில்லை. ராமர் கோவிலை கட்டியதுடன்,

பாகிஸ்தான் அணுகுண்டை பார்த்து ராகுல் வேண்டுமானால் பயப்படட்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

கஞ்சா வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க துணைபோகும் போலீசார் : அன்புமணி ராமதாஸ்!

கஞ்சா வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க துணைபோகும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (மே 13) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா கடத்தியதாக 2013, 2019 ஆகிய ஆண்டுகளில்  கையும், களவுமாக பிடிக்கப்பட்ட பாசல் என்பவர் போதிய

கஞ்சா வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க துணைபோகும் போலீசார் : அன்புமணி ராமதாஸ்! Read More »

சி.ஏ.ஏ., முதல் இட ஒதுக்கீடு வரை 5 உத்தரவாதங்கள்: பிரதமர் மோடி

குடியுரிமை திருத்தச்சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது என மேற்குவங்கத்தில் நேற்று முன்தினம்(மே 11) நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவாதம் அளித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மேற்குவங்க மாநிலம் வளர்ச்சிக்கு, திரிணமுல் காங்கிரஸ் அரசு என்ன

சி.ஏ.ஏ., முதல் இட ஒதுக்கீடு வரை 5 உத்தரவாதங்கள்: பிரதமர் மோடி Read More »

திருப்பதியில் பிரம்மாண்ட வாகன பேரணி: பங்கேற்றார் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

ஆந்திர மாநிலம், திருப்பதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அங்கு பிரம்மாண்ட வாகன பேரணி மேற்கொண்டார். ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலையில் இன்று காலை (மே 11) தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சுவாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனப்பேரணியில் பங்கேற்று வாக்கு

திருப்பதியில் பிரம்மாண்ட வாகன பேரணி: பங்கேற்றார் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா! Read More »

பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி!

ஒடிசா மாநிலத்தில் இன்று (மே 11) தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது மேடையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பூர்ணமாசி ஜானி என்ற மூதாட்டிக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார் பிரதமர் மோடி. இதன் பின்னர் பூர்ணமாசி ஜானி பாதங்களை தொட்டு பிரதமர் மோடி வணங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில்

பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி! Read More »

காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது: ஒடிசாவில் பிரதமர் மோடி!

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது: ஒடிசாவில் பிரதமர் மோடி! Read More »

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

ஆந்திர மாநிலம், திருப்பதி, திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (மே 11) தரிசனம் செய்தார். நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மூன்று கட்டத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் நான்கு கட்டத்தேர்தல் உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த தேசிய தலைவர் ஜே.பி.நட்டா! Read More »

Scroll to Top