பறவைகளின் தாகத்தை தீர்க்க 300 இடங்களில் ‘நமோ நீர்க்குவளைகள்’ பாஜக நிர்வாகி அசத்தல்!

சென்னையில் வெயில் அதிகரித்து வரும் நிலையில், பறவைகளின் தாகத்தை தீர்க்கின்ற வகையில் நமோ நீர்க்குவளைகளை பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வினோத் அமைத்துள்ளார். தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்னரே வெப்ப அலை வீசி வருகின்றது. இதனால் காலை 9 மணி முதலே மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத நிலை உள்ளது. […]

பறவைகளின் தாகத்தை தீர்க்க 300 இடங்களில் ‘நமோ நீர்க்குவளைகள்’ பாஜக நிர்வாகி அசத்தல்! Read More »

அமேதியில் போட்டியிட பட்டத்து இளவரசர் ராகுலுக்கு பயம்: பிரதமர் மோடி!

‛‛அமேதியில் போட்டியிட பயந்து காங்கிரஸ் இளவரசர் (ராகுல்) ரேபரேலியில் போட்டியிடுகிறார்’’ என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் பர்தமான் – துர்காபூர் பகுதியில் இன்று (மே 02) பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரச்சாரக் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியை கொண்டு வர முடியாது. ஓட்டுக்காக சமூகத்தை

அமேதியில் போட்டியிட பட்டத்து இளவரசர் ராகுலுக்கு பயம்: பிரதமர் மோடி! Read More »

மாமூல் தரவில்லை என்றால் வீடு கட்ட முடியாது: முதியவரை தாக்கிய திமுக பிரமுகர்கள் மீது புகார்!

சென்னை மடிப்பாக்கம், ராம்நகர் தெற்கு 11வது பிரதான சாலையில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருபவர் ஆந்திராவை சேர்ந்த மண்ணு ரமணய்யா (74). 14 வீடுகள் கொண்ட குடியிருப்பை, கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து கட்டி வருகிறார். தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், 188வது வார்டு திமுக கவுன்சிலர் சமீனா செல்வம் என்பவரின் ஆதரவாளர்களான

மாமூல் தரவில்லை என்றால் வீடு கட்ட முடியாது: முதியவரை தாக்கிய திமுக பிரமுகர்கள் மீது புகார்! Read More »

இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல பாஜக: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

‘பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியல்ல. இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்தை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார். பிகாரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (மே 02) தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்து சிறுபான்மை மக்கள்

இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல பாஜக: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்! Read More »

தேர்தலுக்கு பின் காங்கிரசை கண்டுபிடிக்க ராகுல் யாத்திரை செல்வார்: மத்திய அமைச்சர் அமித்ஷா!

மக்களவைத் தேர்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல் போகும்; தனது கட்சியைத் தேடி கண்டுபிடிக்க யாத்திரை செல்வார் ராகுல் காந்தி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்தார். உத்தர பிரதேச மாநிலம், பரேலியில் நேற்று (மே 02) நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது: இ.ண்.டி. கூட்டணியின் இளவரசர் (ராகுல்), இந்திய ஒற்றுமை

தேர்தலுக்கு பின் காங்கிரசை கண்டுபிடிக்க ராகுல் யாத்திரை செல்வார்: மத்திய அமைச்சர் அமித்ஷா! Read More »

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பு மாற்றப்படும் என்பது போன்ற பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் நேற்று (மே 02) புகார் அளிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாரதிய ஜனதா கட்சி வெல்லும் என்ற முழக்கத்துடன்

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்! Read More »

இடஒதுக்கீடு குறித்து பொய் பேசுவதை கார்கே நிறுத்த வேண்டும்: அமித்ஷா!

மல்லிகார்ஜுன கார்கே பொய்கள் கூறுவதை நிறுத்தவேண்டும். நான் இடஒதுக்கீட்டை நீக்கவேண்டும் என்று கூறியதாக போலி வீடியோவை பரப்பி விட்டதே அவர்கள்தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். பட்டியல் இனத்தவர்களான எஸ்சி, பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்

இடஒதுக்கீடு குறித்து பொய் பேசுவதை கார்கே நிறுத்த வேண்டும்: அமித்ஷா! Read More »

வடகர்நாடகாவில் தலைவர் அண்ணாமலை தீவிரப் பிரச்சாரம்!

கர்நாடக மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மே 07ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வடகர்நாடகாவில் உள்ள பாகல்கோட் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம்

வடகர்நாடகாவில் தலைவர் அண்ணாமலை தீவிரப் பிரச்சாரம்! Read More »

குஜராத்தில் உள்ள பா.ஜ.க., அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை!

குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள குஜராத் பா.ஜ.க., அலுவலகமான கமலாலயத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 01) வருகை தந்தார். சபர்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத்நகர் நகரில் தேர்தல் பேரணியில் அவர் பங்கேற்ற பிறகு இந்த நிகழ்வு நிகழ்ந்தது. தனது வருகையின் படங்களைப் எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாஜக நிர்வாகிகளை

குஜராத்தில் உள்ள பா.ஜ.க., அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை! Read More »

தனது கருத்துக்களை, எவருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் எடுத்துரைத்தவர் பாரதிதாசன்: அண்ணாமலை புகழாரம்!

தமிழுணர்வும், தமிழக மக்களின் முன்னேற்றம் குறித்த சிந்தனைகளும் கொண்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டுஅவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்; தமிழுணர்வுக்கும், சமூகச் சீர்திருத்தங்களுக்கும் முன்னோடி, மகாகவி பாரதியார் என்று உரக்கக் கூறி, பாரதியாரின் மீதுள்ள பற்றால் தன் பெயரையே மாற்றி அமைத்துக் கொண்ட

தனது கருத்துக்களை, எவருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் எடுத்துரைத்தவர் பாரதிதாசன்: அண்ணாமலை புகழாரம்! Read More »

Scroll to Top