திருமங்கலத்தில், பலகாரக் கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்

மதுரை, திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகாரக் கடையை திமுக கவுன்சிலர் சூறையாடிய சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நகராட்சி வணிக வளாக கட்டடத்தில் பலகார கடை வைத்திருப்பவர் ஆறுமுகம். இவரது கடைக்கு வந்த திருமங்கலம் 1வது வார்டு திமுக கவுன்சிலர் காசி, ஆறுமுகத்திடம் பணம் […]

திருமங்கலத்தில், பலகாரக் கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர் Read More »

மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மாபெரும் சிலை: ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா

தமிழக மக்களின் நீண்டநாள் விருப்பமான, மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மாபெரும் சிலை அமைத்து பெருமைபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவண செய்வோம் என்பதை இந்த நன்நாளில் தெரிவித்துக் கொள்கிறேன் என, ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து ஹெச்.ராஜா

மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மாபெரும் சிலை: ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா Read More »

பால் தாக்கரே, வீர சாவர்க்கரை அவமதித்த காங்கிரசுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி: அமித் ஷா குற்றச்சாட்டு

பால் தாக்கரேவையும், வீர சாவர்க்கரையும் அவமரியாதை செய்து வரும் காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ்தாக்கரே கூட்டணி வைத்துள்ளார் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டு பேசியதாவது: பால் தாக்கரேவையும் வீர

பால் தாக்கரே, வீர சாவர்க்கரை அவமதித்த காங்கிரசுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி: அமித் ஷா குற்றச்சாட்டு Read More »

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு வேதனை அளிக்கிறது: தலைவர் அண்ணாமலை

நடிகர் டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு வேதனை அளிப்பதாக தலைவர் அண்ணாமலை தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:- தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு வேதனை அளிக்கிறது: தலைவர் அண்ணாமலை Read More »

ரத யாத்திரையால் தேச பக்தி, ஹிந்து சக்தியை வளர்த்தவர் எல்.கே.அத்வானி: ஹெச்.ராஜா புகழாரம்

ரத யாத்திரைகள் மூலம் நாடு முழுவதும் தேச பக்தியையும், ஹிந்து சக்தியையும் வளர்த்தவர் பாரத ரத்னா எல்.கே.அத்வானி என்று அவரது பிறந்த நாளில், தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள் வாழ்த்துச்செய்தியில்; பாரதப் பெருந்தலைவரும், பாரதத்தின் முன்னாள் துணைப் பிரதமருமான, பாரத ரத்னா எல்.கே.அத்வானி பிறந்த தினத்தில் அவரை

ரத யாத்திரையால் தேச பக்தி, ஹிந்து சக்தியை வளர்த்தவர் எல்.கே.அத்வானி: ஹெச்.ராஜா புகழாரம் Read More »

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்த நாள்: தலைவர் அண்ணாமலை புகழாரம்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், முன்னாள் துணைப் பிரதமர், சிறந்த சிந்தனையாளர், திறமையான மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்குப் பெயர் பெற்றவர் எல்.கே. அதாவானி அவர்கள். சிறந்த தேசியவாதியான அத்வானி

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்த நாள்: தலைவர் அண்ணாமலை புகழாரம் Read More »

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்தநாள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; பல தசாப்தங்களாக நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அவருக்கு இந்த ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்தநாள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து Read More »

எஸ்.டி.பி.,ஐ ன் மிரட்டல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் : ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா

தடை செய்யப்பட்டுள்ள PFI ன் அரசியல் கரம் எஸ்.டி.பி.ஐ ன் மிரட்டல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘அமரன்’ படத்தை கமல் தயாரித்துள்ளார். அப்படத்தில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத

எஸ்.டி.பி.,ஐ ன் மிரட்டல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் : ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா Read More »

சூரசம்ஹாரப் பெருவிழா; தலைவர் அண்ணாமலை வாழ்த்து

சூரசம்ஹாரப் பெருவிழாவைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; தீமையை அழித்து நன்மை வெல்லும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வண்ணம், அதர்மத்தின் வழி நின்ற அசுரனை, எம்பெருமான் முருகன், வேல் கொண்டு வீழ்த்திய நிகழ்வைக் கொண்டாடும் நன்னாளாகிய, சூரசம்ஹாரப் பெருவிழாவைக் கொண்டாடும்

சூரசம்ஹாரப் பெருவிழா; தலைவர் அண்ணாமலை வாழ்த்து Read More »

பக்ரைனில் உள்ள 28 தமிழக மீனவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள்: ஹெச்.ராஜா

பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 28 பேர் விரைவில் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்புவார்கள் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்; பக்ரைன் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 28 பேரை மீட்டுக் கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என

பக்ரைனில் உள்ள 28 தமிழக மீனவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள்: ஹெச்.ராஜா Read More »

Scroll to Top