திமுக தலைமை என்ற கருவறைக்குள் ராசாவால் நுழைய முடியுமா? ஏ.என்.எஸ்.பிரசாத்

அனைவரும் சமம், சமத்துவம். என்பது தான் திமுகவின் கொள்கை என்று ராசா கூறியிருக்கிறார். இது உண்மையானால் ‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ராசாவால் நுழைய முடியுமா? என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்; டாக்டர் அம்பேத்கரால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ‘ஆரிய – திராவிட’ […]

திமுக தலைமை என்ற கருவறைக்குள் ராசாவால் நுழைய முடியுமா? ஏ.என்.எஸ்.பிரசாத் Read More »

உதயநிதி கவனிப்பாரா? திண்டுக்கல்லில் 170 அரசுப் பள்ளிகளில் 93 பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை

துணை முதல்வர் உதயநிதியின் துறையான விளையாட்டுத் துறையின் செயலற்ற நிலையால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்,முறையான உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டில் முறையான பயிற்சி எடுக்க இயலாத நிலை உள்ளது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காக வகுத்து வருகிறது. ஆனால் அதனை தமிழகத்தில் உள்ள திமுக அரசு நடைமுறை படுத்தாமல் இருக்கிறது. தமிழகத்தில் மாவட்டம் தோறும்

உதயநிதி கவனிப்பாரா? திண்டுக்கல்லில் 170 அரசுப் பள்ளிகளில் 93 பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை Read More »

திருச்சியில் அரசு மருத்துவர் மீது 10 பேர் கொண்ட திமுக கும்பல் தாக்குதல்

திருச்சியில் அரசு மருத்துவர் மீது திமுகவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் மருத்துவ பணியாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மிளகுப்பாறையில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் கார்த்திகேயன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை இன்டிகேட்டர் போடாமல் திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது, மற்றொரு காரில் வந்த திமுகவை

திருச்சியில் அரசு மருத்துவர் மீது 10 பேர் கொண்ட திமுக கும்பல் தாக்குதல் Read More »

வக்பு சட்டத் திருத்தத்தில் இரட்டை நிலை: கேரள கட்சிகள் மீது பிரகாஷ் ஜவடேகர் தாக்கு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் இரட்டை நிலையை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கட்சிகள் கடைபிடித்து வருகின்றன என்று பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கேரள மாநில பாஜக பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வக்ஃப்

வக்பு சட்டத் திருத்தத்தில் இரட்டை நிலை: கேரள கட்சிகள் மீது பிரகாஷ் ஜவடேகர் தாக்கு Read More »

நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தேசபக்தி காவியம் ‘அமரன்’: ஹெச்.ராஜா புகழாரம்

நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தேசபக்தி காவியத்தை திரையில் பார்த்த ஆத்மார்த்த உணர்வு அமரனை கண்டுகளித்த போது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்பட்டது.வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு அற்புதமான நெகிழ்வு என பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹெச்.ராஜா கூறியதாவது: மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக கொண்டு இயக்குனர்

நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தேசபக்தி காவியம் ‘அமரன்’: ஹெச்.ராஜா புகழாரம் Read More »

பிராமணர்களை இழிவுபடுத்தும் திமுக கும்பல் மீது நடவடிக்கை தேவை : அர்ஜூன் சம்பத் கோரிக்கை

பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசும் திமுகவினர் மீது முதல்வர் ஸ்டாலின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், பிராமண சமூகத்தின் மீதான அவதூறு பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பிராமணர்களை இழிவுபடுத்தும் திமுக கும்பல் மீது நடவடிக்கை தேவை : அர்ஜூன் சம்பத் கோரிக்கை Read More »

திமுக, காங்கிரஸ் ஆட்சியில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டனர் : ஹெச்.ராஜா

மத்தியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழக மீனவர்கள் 600க்கும் மேற்பட்டவர்ளை இலங்கை கடற்படை கொன்றது என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார். சென்னை, புஷ்பா நகரில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை ஒட்டி இலவச மருத்துவ முகாமை தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில்

திமுக, காங்கிரஸ் ஆட்சியில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டனர் : ஹெச்.ராஜா Read More »

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம்: ஆண்கள், பெண்கள் அணிக்கு ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா வாழ்த்து

ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவிலும் தங்கம் வென்ற வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என, தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; ஹங்கேரியில் நடைபெற்று வரும் 45 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம்: ஆண்கள், பெண்கள் அணிக்கு ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா வாழ்த்து Read More »

பிராமண சிறுவனின் பூணூல் அறுப்பு : திமுக அரசுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்

திருநெல்வேலியில் பிராமண சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? கள்ள மவுனம் காக்கும் திமுக அரசிற்கு வன்மையான கண்டனங்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலியில் பிராமண சிறுவனின் பூணூல் அறுப்பு – இது தான் திராவிட மாடல் ஆட்சியா..? கள்ள

பிராமண சிறுவனின் பூணூல் அறுப்பு : திமுக அரசுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் Read More »

ஆர்எஸ்எஸ் இடம் கேட்ட கெஜ்ரிவாலின் ஐந்து கேள்விகளுக்கு எஸ்.ஆர்.சேகரின் அதிரடியான பதிலடி

ஊழல் காரணமாக டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின், ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 5 கேள்விகளை எழுப்பியிருந்தார். அவரது கேள்விக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பதில் அளித்துள்ளார். 1)அத்வானி ஜி, ஜோஷி ஜி 75 வயதில் ஓய்வு பெற்றனர் இது

ஆர்எஸ்எஸ் இடம் கேட்ட கெஜ்ரிவாலின் ஐந்து கேள்விகளுக்கு எஸ்.ஆர்.சேகரின் அதிரடியான பதிலடி Read More »

Scroll to Top