தோல்வியை ஒப்புக்கொண்டதால் தொலைக்காட்சி விவாதங்களை தவிர்க்கும் காங்கிரஸ்: ஜே.பி.நட்டா விமர்சனம்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை (ஜூன் 1) முடிந்தபின், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். இதுதொடர்பான விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. ‘‘ஜூன் 4-ம் தேதி முடிவுகள் வெளியாகும். அதற்கு முன், டி.ஆர்.பி.க்காக யூகமான விவாதங்களில் ஈடுபடுவதற்கான அவசியம் இல்லை’’ என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் […]