பிரதமர் மோடியின் தியானம்: உலக அளவில் கவனம் ஈர்த்த விவேகானந்தர் நினைவு மண்டபம்!

சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் பயணம் செய்த போது 1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு குமரிக்கடலின் நடுவே இருந்த பகவதி அம்மன் தவம் இருந்ததாக கருதப்படும் ஸ்ரீபாத பாறையில் தவம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதற்காக அங்கிருந்த மீன்பிடி படகோட்டியிடம் அங்குள்ள பாறையில் இறக்கி விட முடியுமா? […]

பிரதமர் மோடியின் தியானம்: உலக அளவில் கவனம் ஈர்த்த விவேகானந்தர் நினைவு மண்டபம்! Read More »

அணுகுண்டுகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலடி!

‘நாங்கள் மோடியின் தொழிலாளர்கள் . அணுகுண்டுகளை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதை ராகுலுக்கு சொல்ல விரும்புகிறேன்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்ரா மாவட்டத்தில் இன்று (மே 25) நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி

அணுகுண்டுகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலடி! Read More »

வளர்ந்த பாரதத்தை உருவாக்க 24 மணி நேரமும் உழைப்பேன்; பீகாரில் பிரதமர் மோடி பேச்சு!

வளர்ந்த பாரதத்தை உருவாக்க நான் 24 மணி நேரமும் உழைப்பேன் என்று பீகார் மாநிலம், பாட்லிபுத்ராவின் இன்று (மே 25) நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் போது பிரதமர் மோடி கூறினார். பாட்லிபுத்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த 2024-ம் ஆண்டு தேர்தலில் ஒருபுறம் உங்களுக்காக 24

வளர்ந்த பாரதத்தை உருவாக்க 24 மணி நேரமும் உழைப்பேன்; பீகாரில் பிரதமர் மோடி பேச்சு! Read More »

பழிக்குப் பழி தீர்ப்பது போல் காவல்துறை நடந்து கொள்ளக் கூடாது : வானதி சீனிவாசன்!

தமிழக காவல்துறை மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இடையிலான மோதலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (மே 25) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசுப்

பழிக்குப் பழி தீர்ப்பது போல் காவல்துறை நடந்து கொள்ளக் கூடாது : வானதி சீனிவாசன்! Read More »

கேரளாவின் புதிய அணை கட்டும் திட்டத்தை அறிந்தும், தமிழக மக்களிடம் மறைத்து, ஏமாற்றிய திராவிட மாடல் அரசு !

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டம், மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட தகவல், ஜனவரி மாதமே தெரியவந்த போதிலும் திமுக அரசால் திட்டமிட்டே மூடி மறைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி தகவலை வெளியிட அதிகாரிகளுக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தடை போட்ட

கேரளாவின் புதிய அணை கட்டும் திட்டத்தை அறிந்தும், தமிழக மக்களிடம் மறைத்து, ஏமாற்றிய திராவிட மாடல் அரசு ! Read More »

பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; நாமக்கல்லில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் நாமக்கல்லில் தெரிவித்தார். மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று (மே 24) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான கே.புதுப்பாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலிலும், நாமக்கல்லில் உள்ள அருள்மிகு நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகிய

பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; நாமக்கல்லில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி! Read More »

900 மருத்துவர்கள் உருவாவதை தடுத்த ஸ்டாலின் உறக்கத்திலிருந்து எப்போது விழிப்பார்? தலைவர் அண்ணாமலை!

நீண்ட உறக்கத்திலிருந்து எப்போது விழிப்பார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று (மே 24) தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு 15 புதிய மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளது.

900 மருத்துவர்கள் உருவாவதை தடுத்த ஸ்டாலின் உறக்கத்திலிருந்து எப்போது விழிப்பார்? தலைவர் அண்ணாமலை! Read More »

சரண் தொகுதி வன்முறை : லாலு பிரசாத் மகள் மீது வழக்குப்பதிவு!

பீகார் மாநிலம், சரண் மக்களவைத் தொகுதியில் கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பா.ஜ.க. சார்பில் எம்.பி. ராஜீவ் பிரதாப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இண்டி கூட்டணி வேட்பாளராக ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா போட்டியிட்டார். வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் காலை சரண் தொகுதிக்கு உட்பட்ட படா டெல்மா

சரண் தொகுதி வன்முறை : லாலு பிரசாத் மகள் மீது வழக்குப்பதிவு! Read More »

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ‘ராம் ராம்’ என்று சொன்னாலே கைது செய்வார்கள்: பிரதமர் மோடி!

அரியானா மாநிலம் மகேந்திரகாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 23) இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இண்டி கூட்டணி வகுப்புவாதம், சாதியவாதம், வாரிசு அரசியல் நிறைந்ததாக இருக்கிறது. அரியானாவில் ஒவ்வொருவரும் ‘ராம் ராம்’ என்று சொல்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ‘ராம் ராம்’ என்று சொல்பவர்களை கைது செய்து

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ‘ராம் ராம்’ என்று சொன்னாலே கைது செய்வார்கள்: பிரதமர் மோடி! Read More »

272 தொகுதியில் வெற்றி பெற்றாலே ஆட்சி அமைக்கலாம் என்பது கூட இண்டி கூட்டணிக்கு தெரியவில்லை! பிரதமர் மோடி!

272 தொகுதியில் வெற்றி பெற்றாலே ஆட்சி அமைக்கலாம் என்பது கூட இண்டி கூட்டணி கட்சியினருக்கு தெரியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.அதன் பின்னர் இண்டி கூட்டணி குறித்து

272 தொகுதியில் வெற்றி பெற்றாலே ஆட்சி அமைக்கலாம் என்பது கூட இண்டி கூட்டணிக்கு தெரியவில்லை! பிரதமர் மோடி! Read More »

Scroll to Top