எங்களுக்கு ஏற்கனவே பெரும்பான்மை கிடைத்து விட்டது: பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே பெரும்பான்மையை தாண்டிவிட்டதாகவும், தற்போது 400க்கும் அதிகமான தொகுதிகளை நோக்கி செல்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அங்குள்ள வாக்குச்சாவடிகளுக்கு வெளியே மக்கள் உற்சாகமாக வரிசையில் நிற்கும் படங்கள் காண […]

எங்களுக்கு ஏற்கனவே பெரும்பான்மை கிடைத்து விட்டது: பிரதமர் மோடி! Read More »

மிகச்சிறந்த ஹிந்துத்வா தலைவர்: ஜெயலலிதாவை புகழ்ந்த தலைவர் அண்ணாமலை!

‘‘தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்வா தலைவராக விளங்கினார். அவருடைய இடத்தை பாஜக நிரப்பி வருகிறது,’’ என தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்வா தலைவர். ஹிந்து மதத்துக்கு அவர் நேரடியாக ஆதரவு தெரிவித்து வந்தார்.

மிகச்சிறந்த ஹிந்துத்வா தலைவர்: ஜெயலலிதாவை புகழ்ந்த தலைவர் அண்ணாமலை! Read More »

பிரதமர் பேசியதை ஸ்டாலின் திரித்து பேசுவதாக தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி பேசியதை முதல்வர் ஸ்டாலின் திரித்து பேசுகிறார் என முன்னாள் ஆளுநரும், பாஜக தென்சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்த தமிழர்களை அவமதித்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் ஒரு கருத்தை வேண்டுமென்றே பரப்பிக் கொண்டிருக்கிறார். மோடி, ஒடிசாவில் தனிநபரை குறிப்பிட்டு

பிரதமர் பேசியதை ஸ்டாலின் திரித்து பேசுவதாக தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்! Read More »

அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது; தலைவர் அண்ணாமலை!

பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமூதாய மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் அன்றும், இன்றும், என்றும் மாறப்போவது கிடையாது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் பேசிய வீடியோ பதிவு ஒன்றை தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்து கூறியிருப்பதாவது; பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக

அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது; தலைவர் அண்ணாமலை! Read More »

ஜூன் 4க்கு பின் வெளிநாடு செல்ல ராகுல் திட்டம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின், ராகுலும், அகிலேஷ் யாதவும் வெளிநாடு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகரில் இன்று (மே 23) நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: முதல் 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு

ஜூன் 4க்கு பின் வெளிநாடு செல்ல ராகுல் திட்டம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

தேர்தல் முடிவடைவதற்குள் இண்டி கூட்டணியில் மோதல்: பிரதமர் மோடி!

தேர்தல் முடிவடைவதற்குள் பிரதமர் பதவி குறித்து இண்டி கூட்டணியில் மோதல் ஏற்பட்டு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் பிவானியில் இன்று (மே 23) நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 1962ல் சீனாவுக்கு எதிரான போரில் இந்தியா தோற்றதற்கு இந்திய ராணுவத்தை காங்கிரஸ் குறை கூறியது. இன்றும் ராணுவத்தை

தேர்தல் முடிவடைவதற்குள் இண்டி கூட்டணியில் மோதல்: பிரதமர் மோடி! Read More »

ஜூன் 4ம் தேதி பாஜக ஜெயிக்கும்.. தண்ணீருடன் தயாராக இருங்க! எதிர்க்கட்சிகளை கலாய்த்த பிரசாந்த் கிஷோர்!

ஜூன் 4ம் தேதி பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆங்கில மற்றும் இந்தி சானல்களின் நேர்காணல்களில்  தொடர்ந்து சொல்லி வருகிறார்.  இவரது இந்தக் கருத்து தாங்கள் சமீபத்தில்  கட்டவிழ்த்து உள்ள பாஜக தேய்கிறது என்ற கருத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால் இவரது கூற்றை  இண்டி

ஜூன் 4ம் தேதி பாஜக ஜெயிக்கும்.. தண்ணீருடன் தயாராக இருங்க! எதிர்க்கட்சிகளை கலாய்த்த பிரசாந்த் கிஷோர்! Read More »

அங்கன்வாடி மையத்தை பார் ஆக்கிய திமுக பிரமுகர் மகன் கைது!

வேலூர் வெங்கடாபுரம் அங்கன்வாடி மையத்தில் மது அருந்திக் கொண்டு ரீல்ஸ் வெளியிட்ட வழக்கில் திமுக பிரமுகரின் மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக வேலூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஞானம் என்கிற சி.எல்.ஞானசேகரன். இவரது மகன் சரண். இவர் நண்பர்களுடன் சேர்ந்து வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி

அங்கன்வாடி மையத்தை பார் ஆக்கிய திமுக பிரமுகர் மகன் கைது! Read More »

திமுகவும், காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன: தலைவர் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். அதே நேரத்தில் திமுகவும், காங்கிரசும் தமிழினத்துக்கு செய்த துரோகம் பற்றிய புத்தகம் பரிசாக அளிக்கப்படும் என தலைவர்

திமுகவும், காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன: தலைவர் அண்ணாமலை! Read More »

பிரதமர் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதல்வர் பதவிக்கு அழகல்ல; ஸ்டாலினை விளாசிய எல்.முருகன்!

ஒரு மாநில முதல்வராக இருந்து கொண்டு குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை தமிழக மக்களிடம் திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதல்வர் பதவிக்கு அழகல்ல என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒரு மாநில முதல்வராக இருந்து கொண்டு

பிரதமர் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதல்வர் பதவிக்கு அழகல்ல; ஸ்டாலினை விளாசிய எல்.முருகன்! Read More »

Scroll to Top