பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள்  தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, திருச்சி, தேனி ஆகிய 2 தொகுதிகளில் அ.ம.மு.க  போட்டியிடுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top