நரிக்குறவர் சமுதாய மக்கள், கருப்பு முருகானந்தம் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் 80 சதவீத நரிக்குறவர் சமுதாய மக்கள், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர். நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு வாரங்களில் மட்டும் 4 கோடிக்கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளனர். அதே […]

நரிக்குறவர் சமுதாய மக்கள், கருப்பு முருகானந்தம் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர் Read More »

‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 21) டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி

‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி Read More »

ஒரு வருடத்தில் விஸ்வகர்மா திட்டத்தில் ரூ.1,400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

மஹாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பில், சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவிருக்கும் ஜவுளி பூங்காவுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இதைத் தொடர்ந்து, பிரதம மந்திரியின் விஸ்வகர்மா பயனாளிகளுக்கான திட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

ஒரு வருடத்தில் விஸ்வகர்மா திட்டத்தில் ரூ.1,400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம் Read More »

ஒரே நாடு, ஒரே தேர்தல் 2029ல் உறுதியாக நடைபெறும் : நாராயணன் திருப்பதி

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க அற்புதமான திட்டம் ஆகும்.  ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமா? அதாவது பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இது சாத்தியமா என்றால், இவ்வாறு தான் நம்முடைய இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா குடியரசு

ஒரே நாடு, ஒரே தேர்தல் 2029ல் உறுதியாக நடைபெறும் : நாராயணன் திருப்பதி Read More »

திருச்சியில் ஒரு கிராமமே வக்ஃபு வாரியத்திற்கு எப்படி சொந்தமானது? மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை கிராமமே வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என கூறுவது எப்படி என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பினார். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று (ஆகஸ்ட் 08) தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் பேசுகையில்; ஊடகங்களில்

திருச்சியில் ஒரு கிராமமே வக்ஃபு வாரியத்திற்கு எப்படி சொந்தமானது? மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ Read More »

டெல்லி கணேஷிடம் ஆசிகள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது : தலைவர் அண்ணாமலை

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் அவர்களின் சதாபிஷேக விழா நிறைவடைந்ததை முன்னிட்டு, அவரின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஆசிகள் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக, திரையுலகில், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியவரும், இளைஞர்கள் பலரின் கலை

டெல்லி கணேஷிடம் ஆசிகள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது : தலைவர் அண்ணாமலை Read More »

வங்கதேச ஹிந்துக்களுக்கு  நாம் துணை நிற்க வேண்டும் ; சத்குரு ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள்

வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையின ஹிந்துக்களுக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளதாவது: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகள் வங்கதேசத்தின் உள்விவகாரம் மட்டுமல்ல. இந்த விஷயத்தில் இந்தியா தலையிட வேண்டும். வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மீதும்,

வங்கதேச ஹிந்துக்களுக்கு  நாம் துணை நிற்க வேண்டும் ; சத்குரு ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள் Read More »

வங்கதேசத்தில் பிரபல ஹிந்து பாடகரின் வீட்டிற்கு தீ வைத்த ஜிகாதிகள்; 3000 இசைக்கருவிகள் சாம்பல்

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், டாக்காவில் உள்ள பிரபல ஹிந்து பாடகரான ராகுல் ஆனந்தாவின் வீட்டிற்கு ஜிகாதிக்கூட்டம் தீ வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்கா நகரின் தன்மோண்டி பகுதியில் பிரபல ஹிந்து நாட்டுப்புற பாடகர் ராகுல் ஆனந்தாவின் வீடு உள்ளது. இவர் ‘ஜோலர் கான்’ என்ற நாட்டுப்புற இசைக்குழுவை

வங்கதேசத்தில் பிரபல ஹிந்து பாடகரின் வீட்டிற்கு தீ வைத்த ஜிகாதிகள்; 3000 இசைக்கருவிகள் சாம்பல் Read More »

தோல்வியை தெரிந்து கொண்டதால் ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை; திருவண்ணாமலையில் தலைவர் அண்ணாமலை பேட்டி!

தோல்வியை முன்கூட்டியே தெரிந்து கொண்டதால் இண்டி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என, திருவண்ணாமலையில் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 1) திருவண்ணாமலையில்  தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காவல்துறை அதிகாரி வெள்ளதுரை சஸ்பெண்ட் குறித்து கேள்வி

தோல்வியை தெரிந்து கொண்டதால் ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை; திருவண்ணாமலையில் தலைவர் அண்ணாமலை பேட்டி! Read More »

45 மணி நேரம் தியானம் நிறைவு செய்தார் பிரதமர் மோடி: திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!

கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில், 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று

45 மணி நேரம் தியானம் நிறைவு செய்தார் பிரதமர் மோடி: திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை! Read More »

Scroll to Top