முதல் ஆளாக வாக்களித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் (25.05.2024) இன்று நடந்து வருகிறது. அதன்படி டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வாக்குச்சாவடியில் முதலில் வாக்களித்த ஆண் வாக்காளர் நான் என்பது மகிழ்ச்சி. நாட்டிற்கு […]

முதல் ஆளாக வாக்களித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்! Read More »

ஒரு சீடனாக வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவரை கொண்டாடுகிறேன் : ஆளுநர் ஆர்.என் ரவி பெருமிதம்!

திருவள்ளுவர் சாதாரண மனிதப் பிறவி அல்ல, அதையும் தாண்டி தெய்வீகமானவர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் திருநாள் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று (மே 24, 2024) (வைகாசி அனுஷத்தில்) மாபெரும் தமிழறிஞர்களான மறைமலை அடிகளார், திரு.டி.பி.மீனாட்சிசுந்தரம், திரு.வி. கல்யாணசுந்தரம் ஆகியோரின் மரபை போற்றி முன்னெடுக்கும் வகையில், பாரம்பரிய முறைப்படி

ஒரு சீடனாக வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவரை கொண்டாடுகிறேன் : ஆளுநர் ஆர்.என் ரவி பெருமிதம்! Read More »

டெல்லியில் இன்று வாக்களித்து, ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

டெல்லியில் இன்று (மே 25) மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார். நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் உள்ள 7

டெல்லியில் இன்று வாக்களித்து, ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு! Read More »

இளைஞர்கள் அதிக அளவில் வாக்களியுங்கள்: பிரதமர்மோடி வேண்டுகோள்!

பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்ளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் (25.05.2024) இன்று நடந்து வருகிறது. இது குறித்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இளைஞர்கள் அதிக அளவில் வாக்களியுங்கள்: பிரதமர்மோடி வேண்டுகோள்! Read More »

கேரளாவின் புதிய அணை கட்டும் திட்டத்தை அறிந்தும், தமிழக மக்களிடம் மறைத்து, ஏமாற்றிய திராவிட மாடல் அரசு !

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டம், மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட தகவல், ஜனவரி மாதமே தெரியவந்த போதிலும் திமுக அரசால் திட்டமிட்டே மூடி மறைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி தகவலை வெளியிட அதிகாரிகளுக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தடை போட்ட

கேரளாவின் புதிய அணை கட்டும் திட்டத்தை அறிந்தும், தமிழக மக்களிடம் மறைத்து, ஏமாற்றிய திராவிட மாடல் அரசு ! Read More »

போலீசாருக்கும், போக்குவரத்துத் துறைக்கும்  வெடிக்கும் லடாய் : தீர்க்குமா திறனற்ற திராவிட மாடல் அரசு ?

பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த காவலர் ஒருவர், அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்தார். மேலும் டிக்கெட் எடுக்க சொன்ன பேருந்தின் நடத்துனரிடம் அந்த காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டிக்கெட் எடுக்க முடியாது என கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. காவலர்கள் சீருடையில் நீதிமன்றம் உள்ளிட்ட நீண்ட தூரம் செல்லும்

போலீசாருக்கும், போக்குவரத்துத் துறைக்கும்  வெடிக்கும் லடாய் : தீர்க்குமா திறனற்ற திராவிட மாடல் அரசு ? Read More »

சவுக்கு சங்கர் வழக்கை விசாரிக்கக்கூடாது என்று அழுத்தம் வந்தது: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக அதிகாரம் மிக்க நபர்களிடம் இருந்து அழுத்தம் வந்ததாக உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். வழக்கமான நடைமுறைப்படி, சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு,அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என

சவுக்கு சங்கர் வழக்கை விசாரிக்கக்கூடாது என்று அழுத்தம் வந்தது: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்! Read More »

பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; நாமக்கல்லில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் நாமக்கல்லில் தெரிவித்தார். மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று (மே 24) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான கே.புதுப்பாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலிலும், நாமக்கல்லில் உள்ள அருள்மிகு நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகிய

பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; நாமக்கல்லில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி! Read More »

ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள்; காவி உடை படத்துடன் விழா அழைப்பிதழ்!

ஆளுநர் மாளிகையில் இன்று (மே 24) நடைபெற உள்ள திருவள்ளுவர் திருநாள் விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ளார்; விழா அழைப்பிதழில், காவி உடை, நெற்றியில் திருநீறு அணிந்த திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளது. திருவள்ளுவருக்கு பிறந்த நாள் கொண்டாடும் நோக்கில் கடந்த 1935ம் ஆண்டு ஜனவரியில், பேராசிரியர் நமச்சிவாய முதலியார் தலைமையில், பத்மஸ்ரீ சுப்பையா பிள்ளை,

ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள்; காவி உடை படத்துடன் விழா அழைப்பிதழ்! Read More »

900 மருத்துவர்கள் உருவாவதை தடுத்த ஸ்டாலின் உறக்கத்திலிருந்து எப்போது விழிப்பார்? தலைவர் அண்ணாமலை!

நீண்ட உறக்கத்திலிருந்து எப்போது விழிப்பார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று (மே 24) தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு 15 புதிய மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளது.

900 மருத்துவர்கள் உருவாவதை தடுத்த ஸ்டாலின் உறக்கத்திலிருந்து எப்போது விழிப்பார்? தலைவர் அண்ணாமலை! Read More »

Scroll to Top