மீனவர்களுக்காக போராடிய பாஜகவினர் கைது

பழவேற்காடு பகுதி மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான முகத்துவாரப் பணிகள் குறித்து பார்வையிடுவதற்காக சென்ற பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் மற்றும் தேசிய சிறுபான்மை அணியின் செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். தமிழக பாஜக, ஆகஸ்ட் 14-ம் தேதியை தேசப் பிரிவினை நினைவு நாளாக அனுசரிக்கிறது. இதையொட்டி காஞ்சி மாவட்ட […]

மீனவர்களுக்காக போராடிய பாஜகவினர் கைது Read More »

வாரிசு அரசியல் செய்யும் தி.மு.க.வினருக்கு ஆளுநர் தமிழிசை பதிலடி!

முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட வாரிசு அரசியல் செய்யும் தி.மு.க.,வினருக்கு, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவிதை நடையில் பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு:பெண்ணினமே எழுவாய்…அதிகம் அரசியலுக்கு வருவாய்… சுதந்திரம் அடைந்து,75 ஆண்டுகளை கடந்து விட்டோம் என, கொண்டாடும் வேளையில் பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது என, அட்டகாசமாய் ஆர்ப்பரிப்போம்.

வாரிசு அரசியல் செய்யும் தி.மு.க.வினருக்கு ஆளுநர் தமிழிசை பதிலடி! Read More »

சிலைகளை மீட்பதில் போலீசார் அலட்சியம்: பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு!

‘‘வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, ஜெயின் கோவில் சிலைகளை மீட்பதில் போலீசார் அலட்சியமாக செயல்படுகின்றனர்,’’ என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே, அவர் நேற்று (ஆகஸ்ட் 14) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம், போளூரில், வைகாவூர் திருமலை என

சிலைகளை மீட்பதில் போலீசார் அலட்சியம்: பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு! Read More »

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

இந்தியாவின் 77வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு செங்கோட்டைக்கு சென்ற பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணைஅமைச்சர்,

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி Read More »

எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்களின் ஊழல் ரூ.12 லட்சம் கோடி: அமித்ஷா குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் இதுவரை செய்துள்ள ஊழல் ரூ.12 லட்சம் கோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம், மான்சா நகரில் தேசிய பாதுகாப்பு முகமை பிராந்திய மையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு நடைபெற்ற பொதுமக்கள் மத்தியில் அமித்ஷா கூறியதாவது:

எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்களின் ஊழல் ரூ.12 லட்சம் கோடி: அமித்ஷா குற்றச்சாட்டு! Read More »

ஓர் உண்மை தெரிஞ்சாகணும்

நாளை இன்னொமொரு சுதந்திர தினம். நாடெங்கும் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் பகிரப்பட்டு, முழக்கங்கள் ஒலிக்கப்பட்டு இந்த நாள் கடந்து போகும். ஆனால் (இந்த நேரத்திலாவது) இளைய தலைமுறைக்கு சில உண்மைகள் தெரிய வேண்டும் என ஆசைப்படுகிறது மனம்.அவை நமக்குப் பாடப்புத்தகங்களால் சரியாக, விரிவாகச் சொல்லப்படவில்லை. கீழுள்ளவை நான் தேடித் தேடிப் படித்து அறிந்து கொண்டவை இரண்டாம்

ஓர் உண்மை தெரிஞ்சாகணும் Read More »

அகவிலைப்படி உயர்வு வழங்காததால் ‘ஆவின்’ ஊழியர்கள் அதிருப்தி!

தமிழக அரசு அறிவித்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்காததால், ஆவின் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான அகவிலைப்படியை 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப் போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மே 17-ம் தேதி அறிவித்தார். மேலும், அகவிலைப்படி

அகவிலைப்படி உயர்வு வழங்காததால் ‘ஆவின்’ ஊழியர்கள் அதிருப்தி! Read More »

ஸ்டாலின் பொய் சொல்கிறார்.. ஜெயலலிதாவின் சேலை, முடியை திமுகவினர் இழுத்தது உண்மை:   எடப்பாடி பழனிசாமி!

முதலமைச்சர் ஸ்டாலின் உண்மையை மறைக்கிறார் சட்டசபையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவரது சேலை, முடி இழுக்கப்பட்டது உண்மைதான்- என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் சம்பவத்தையொட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு கனிமொழி எம்.பி. சில கருத்துக்களை

ஸ்டாலின் பொய் சொல்கிறார்.. ஜெயலலிதாவின் சேலை, முடியை திமுகவினர் இழுத்தது உண்மை:   எடப்பாடி பழனிசாமி! Read More »

அமலாக்கத்துறையின் பிடியில் செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமார்!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், 4 முறை ‘சம்மன்’ அனுப்பியுள் விசாரணைக்கு ஆஜராகாமல், போங்கு காட்டி வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார், நேற்று (ஆகஸ்ட் 13) கொச்சியில் அமலாக்கத்துறையினரின் பிடியில் சிக்கினார். கேரள மாநிலம் கொச்சியில் பல நாட்களாக பதுங்கியிருந்த அவரை, உளவுத் துறையினர் உதவியுடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது

அமலாக்கத்துறையின் பிடியில் செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமார்! Read More »

மக்களை ஏமாற்றுவதை திமுக எப்போது நிறுத்தும்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

‘அலங்கார வார்த்தைகளால் மக்களை ஏமாற்றுவதை, தி.மு.க., எப்போது நிறுத்தும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசின் திட்டங்களுக்கு, மாநில அரசின் ஸ்டிக்கர்களை ஒட்டி, பெயர் மாற்றம் செய்து ஏமாற்றும் திராவிட மாடர்ன் அரசு, தற்போது ” ஊட்டச்சத்தை உறுதி செய் ” என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது. இதை விமர்சித்து,

மக்களை ஏமாற்றுவதை திமுக எப்போது நிறுத்தும்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி! Read More »

Scroll to Top