நிறுவனங்களும், களவுமாக சிக்கி கொண்ட வாரிசு அமைச்சர்கள்; பரிதாப நிலையில் ஜெயக்கடா
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தலைவர் அண்ணாமலை வெளியிட்ட DMK files, அக்கட்சியின் 12 நிர்வாகிகளின் சொத்து மதிப்பை பொதுவெளியில் அம்பலப்படுத்தியது. ஆனால் DMK files- இல் கூறப்பட்டிருக்கும் சொத்து மதிப்பு குறித்து, அக்கட்சியின் நிர்வாகிகளோ, அல்லது சம்பந்தப்பட்டவர்களோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை குறிப்பாக அன்பில் மகேஷ் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, 2019 சட்டப்பேரவை தேர்தலுக்கு […]
நிறுவனங்களும், களவுமாக சிக்கி கொண்ட வாரிசு அமைச்சர்கள்; பரிதாப நிலையில் ஜெயக்கடா Read More »