ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும்; பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி சூளுரை

பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அந்த உரையில் அவர் பேசியதாவது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களுக்கு வணக்கம். நாம் இன்று கட்சியின் நிறுவன தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். பாரத அன்னையின் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் எனது வாழ்த்துக்கள். மிகச் சிறிய பொறுப்பிலிருந்து […]

ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும்; பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி சூளுரை Read More »

ஒரே கிளிக்கில் ஒட்டுமொத்த மத்திய அரசு திட்டங்களையும் தெரிந்து கொள்ளும் வசதி; தொடங்கி வைத்தார் தலைவர் அண்ணாமலை

பாஜகவின் 44 ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு Tamilarnalan.com என்ற இணையம் சார்ந்த செயலியை தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேச முன்னேற்றத்துக்காக ஓய்வின்றி செயல்படும் பிரதமர் நரேந்திர மோடியின் தன்னலமற்ற பணிகளை பெருமைப்படுத்துவது போல இந்த செயலி அமைந்துள்ளது. இந்த செயலியை உருவாக்கிய தீபக் சுவாமி

ஒரே கிளிக்கில் ஒட்டுமொத்த மத்திய அரசு திட்டங்களையும் தெரிந்து கொள்ளும் வசதி; தொடங்கி வைத்தார் தலைவர் அண்ணாமலை Read More »

சுவரோவியம், பிரசார ஸ்டிக்கர், புதியவர்களை கட்சியில் இணைத்தல்; பூத் அளவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தலைவர் அண்ணாமலை

பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி கொடியை தலைவர் அண்ணாமலை ஏற்றி வைத்தார். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய அவர், பூத் அளவில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார் பாஜகவின் 44வது நிறுவன தினம் நாடு முழுவதும் கட்சியினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் கொண்டாட்ட

சுவரோவியம், பிரசார ஸ்டிக்கர், புதியவர்களை கட்சியில் இணைத்தல்; பூத் அளவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தலைவர் அண்ணாமலை Read More »

விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்; தலைவர் அண்ணாமலை

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி இதுவரை 6 சுற்று ஏலங்கள் நிறைவடைந்த நிலையில், 7வது கட்டமாக தமிழ்நாடு ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டது இதில் தமிழ்நாட்டின் சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி நிலக்கரி சுரங்கங்கள்

விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்; தலைவர் அண்ணாமலை Read More »

ஸ்டாலின் கண்களை மூடிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக சொல்லுகிறார்; ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எப்போது எழுவார் என தலைவர் அண்ணாமலை கேள்வி

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு மாநாடு என்ற பெயரில் டெல்லியில் நேற்று மாநாடு தொடங்கியது. 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் நேற்று மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பாஜக

ஸ்டாலின் கண்களை மூடிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக சொல்லுகிறார்; ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எப்போது எழுவார் என தலைவர் அண்ணாமலை கேள்வி Read More »

பாரம்பரிய அம்சங்கள் நிறைந்த புதிய பாராளுமன்ற கட்டிடம்: இது கட்டப்பட்டதன் அவசியங்கள் என்னென்ன..?

இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம்.100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட நம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய

பாரம்பரிய அம்சங்கள் நிறைந்த புதிய பாராளுமன்ற கட்டிடம்: இது கட்டப்பட்டதன் அவசியங்கள் என்னென்ன..? Read More »

பேரில் வீரன் ஊரில் கோழைக்கு பதில்

ஒருவர் திராவிடர் இயக்க தலைவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் நேற்று புத்தக வெளியீட்டு விழாவில் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி திரு ஜி.ஆர் சுவாமிநாதனை சிறுமைப்படுத்தி பேசுவதாக நினைத்துதன் மன எண்ண அசிங்கங்களை அம்பலப்படுத்தி இருக்கிறார் ஆவாளாம் இவாளாம் நேக்காம் நோக்காம் என்று ஒரு குறிப்பிட்ட சமூகம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளைஇன்றல்ல நேற்றல்லசென்ற 50 ஆண்டுகளுக்கு மேலாகச்

பேரில் வீரன் ஊரில் கோழைக்கு பதில் Read More »

குற்றவாளிக்கு சப்போர்ட் செய்து குஜராத் நீதிமன்றம் சென்ற மூன்று மாநிலங்களின் முதலமைச்சர்கள்; ராகுல்காந்தியால் அவமானத்தை சந்திக்கும் காங்கிரஸ்

மோடி என்ற சமுதாயம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிபோனது. இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த

குற்றவாளிக்கு சப்போர்ட் செய்து குஜராத் நீதிமன்றம் சென்ற மூன்று மாநிலங்களின் முதலமைச்சர்கள்; ராகுல்காந்தியால் அவமானத்தை சந்திக்கும் காங்கிரஸ் Read More »

அறம் தவறிய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிவுடன் எதிர்க்கக் கற்றுத் தந்த தியாக வரலாறு; பெருங்காமநல்லூர் சம்பவத்தை உருக்கத்துடன் நினைவு கூர்ந்த தலைவர் அண்ணாமலை

குற்றப்பரம்பரை சட்டம் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து போராடிய 16பேரை ஆங்கிலேய கொடுங்கோல் அரசு சுட்டுக் கொன்றதன் 103வது ஆண்டு. குற்றப்பரம்பரைச் சட்டம் என்பது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம். முதன்முதலில் இந்தச் சட்டம் வங்காளத்தில், 1871-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில்

அறம் தவறிய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிவுடன் எதிர்க்கக் கற்றுத் தந்த தியாக வரலாறு; பெருங்காமநல்லூர் சம்பவத்தை உருக்கத்துடன் நினைவு கூர்ந்த தலைவர் அண்ணாமலை Read More »

எழுத்தின் மூலம் மதவெறியோ, இனவெறியோ, பிரிவினையோ தூண்ட படக்கூடாது;நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை எம்.ஆர்.சி நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி அரங்கில், இலக்கியத்துறையில் வழங்கப்படும் ’சரஸ்வதி சம்மான் விருது’ பெற்றுள்ள எழுத்தாளர் சிவசங்கரிக்கு, பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எழுத்தாளருக்குக் கிடைக்கக் கூடிய விருது வழங்கும் விழா, பண்டிகை போலக் கொண்டாட

எழுத்தின் மூலம் மதவெறியோ, இனவெறியோ, பிரிவினையோ தூண்ட படக்கூடாது;நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் Read More »

Scroll to Top