”கேரளாவின் அமைதிக்கு காரணம் நாங்கள்” – திருச்சூரில் அமித் ஷா முழக்கம்
ஒட்டுமொத்த உலகமும் கம்யூனிஸ்டுகளை நிராகரித்துவிட்ட நிலையில், தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள கம்யூனிஸ்ட்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். கேரளாவின் திருச்சூரில் நேற்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கேரளா அரசியலில் எதிரெதிராக இருக்கும் போது தங்கள் இருப்பை கட்டுவதற்காகவே […]
”கேரளாவின் அமைதிக்கு காரணம் நாங்கள்” – திருச்சூரில் அமித் ஷா முழக்கம் Read More »