நாகலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிப்பு; களத்தில் தீவிரம் காட்டும் பாஜக
நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 16ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி மாதம் 27ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்திலும் மேகலாயவிலும் பாஜக கூட்டணி ஆட்சி உள்ளது. திரிபுராவில் பாஜக ஆட்சி […]