2025க்குள் காச நோயை ஓழிப்போம் – பிரதமர் உறுதி

இந்தியாவில் இருந்து 2025ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமரின் 102 வது மனதின் குரல் (மன் கீ பாத் ) நேற்று 18.06.20223 அன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: […]

2025க்குள் காச நோயை ஓழிப்போம் – பிரதமர் உறுதி Read More »

நீங்கள் தமிழக முதல்வரா அல்லது ஒரு குடும்பத்திற்கு முதல்வரா – அண்ணாமலை காட்டம்

செந்தில் பாலாஜி கைது சம்மந்தமாக வீடியோ வெளியிட்டிருந்த ஸ்டாலின் பாஜக தொண்டர்களை அச்சுறுத்தி பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “ஐந்து கட்சி மாறி வந்த ஒருவரை காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்ட பேச்சாளர் போல முதல்வர் பேசுவது முறையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது

நீங்கள் தமிழக முதல்வரா அல்லது ஒரு குடும்பத்திற்கு முதல்வரா – அண்ணாமலை காட்டம் Read More »

முதல்வர் பற்றி பேசினாலே கைதா?

முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடி பாஜக பொறுப்பாளர் கைது. தூத்துக்குடி மாவட்டம் குலையன் கரிசலை சேர்ந்தவர் செல்வபாலன் 29. பாஜக ஊடகப்பிரிவு செயலாளராக உள்ள இவர் சமூக வலைதளத்தில் முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பும் விதமாக பதிவிட்டார் என்று தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி ராஜ் தூத்துக்குடி

முதல்வர் பற்றி பேசினாலே கைதா? Read More »

பொது சிவில் சட்டம் குறித்து  கருத்து கேட்பு ஏன்?

நாடு முழுதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டுள்ளது. ’பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள், 30 நாட்களுக்குள் தங்களுடைய கருத்தை சட்ட ஆணைய உறுப்பினர் செயலர் மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பலாம் அல்லது சட்ட ஆணைய இணையதளத்தில் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலே தெரிவிக்கலாம்.  அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை membersecretary-Ici@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் பதிவு செய்யலாம்’ என, நேற்று

பொது சிவில் சட்டம் குறித்து  கருத்து கேட்பு ஏன்? Read More »

ஆங்கிலேயரை ஆட்டம் காணவைத்த ஜம்புத்தீவு பிரகடனம்: அலறவிட்ட மருது சகோதரர்கள்

அந்நியர்களின் ஆட்சியை அகற்றவும், அகண்ட பாரதம் என்ற உன்னத  நோக்கத்தை நிறைவேற்றவும் 222 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மாமன்னர்கள் மருதுபாண்டியர்களால்’நாவலத் தீவு பிரகடனம்’ என்னும் ’ஜம்புத்தீவு பிரகடனத்தை வெளியிட்ட நாள் இன்று’ திருச்சி மலைக்கோட்டை வாசலிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மதில் சுவற்றிலும் பிரகடனம் ஒட்டப்பட்டது.தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆற்காட்டு நவாப்பிடமிருந்து நேரடியாக வரி

ஆங்கிலேயரை ஆட்டம் காணவைத்த ஜம்புத்தீவு பிரகடனம்: அலறவிட்ட மருது சகோதரர்கள் Read More »

கொடுத்தால் திருப்பி கொடுப்போம் – முதல்வருக்கு தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

பாஜக தொண்டர்கள் மீது கை வைத்தால் திருப்பிக் கொடுப்போம்,” என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். .முதலவர் ஸ்டாலின் வெளியிட்ட கானொளியில் அவர் விடுத்த எச்சரிக்கை பற்றிய கேள்வி ஒன்றிற்கு அண்ணாமலை அவ்வாறு பதிலளித்திருந்தார். நேற்று 15.06.2023 மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் அண்ணாமலை: ’முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட காணொளியில் வரம்பை மீறி பேசியுள்ளார். இது.  செந்தில்பாலாஜி மீது, 2014ல் போடப்பட்ட வழக்கு.

கொடுத்தால் திருப்பி கொடுப்போம் – முதல்வருக்கு தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை Read More »

செந்தில் பாலாஜி: வழக்கு என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் ஆளும் திமுகவும் அவருக்கு ஆதரவாக பேசும் பிரமுகர்களும் திட்டமிட்டே மக்களை குழப்புவதால், அவர்களுக்கும் மக்களுக்கும் புரியும் வகையில் வழக்கு விவரத்தை தெளிவாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் முன்னாள் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் அவரது பதிவு வருமாறு: “இன்று திரு. செந்தில் பாலாஜி கைது

செந்தில் பாலாஜி: வழக்கு என்ன? Read More »

ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் அமலாக்கத் துறை

நாடு முழுவதிலும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அந்நியச் செலவாணி குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 1956-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு மத்திய அமலாக்கத்துறை. மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கீழ் இது ஒரு தேசிய அமைப்பாக செயல்படத் தொடங்கியது. டெல்லியில் அமைந்த அதன் அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் சட்டம் அறிந்த ஓர் அதிகாரியும் அவருக்கு உதவியாக

ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் அமலாக்கத் துறை Read More »

தேச பாதுகாப்பில் சிகரம் தொட்ட ஒன்பது ஆண்டுகால மோடி அரசு! 

சுவர் இன்றி சித்திரம் இல்லை! தேச பாதுகாப்பின்றி தேசம் எப்படி இருக்க முடியும்? ”எல்லையில் சாலை வசதிகள், தடுப்பு சுவர்கள், சுரங்க பாதைகள், விமான, கெலிகாப்டர் தளங்கள், இதர ராணுவ கட்டுமானங்கள் என எதுவுமே நமக்கு தேவையில்லை! அப்படியெல்லாம் இல்லாமல் இருப்பதுதான் நமக்கு பாதுகாப்பு! சீனாபோல் நாம் பெரிய நாடல்ல” என்று நாடாளுமன்றத்தில் 2013ல் செப்டம்பர் 6 ம் தேதி சொன்னவர் காங்கிரசின் ராணுவ அமைச்சர் அந்தோனி!

தேச பாதுகாப்பில் சிகரம் தொட்ட ஒன்பது ஆண்டுகால மோடி அரசு!  Read More »

ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினம் – பிரதமர் மோடி பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். வரும் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். இந்நிலையில், வரும் 21-ம் தேதி முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நடைபெறும் 9 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினம் – பிரதமர் மோடி பங்கேற்பு Read More »

Scroll to Top