இஸ்ரேல் ஹமாஸ் போரில் தீர்வுகாண இந்தியாவுக்கு ஈரான் கோரிக்கை!
நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவ முன் வரவேண்டும் என வலியுறுத்தினார். இஸ்ரேலுக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கர அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஈரான் […]
இஸ்ரேல் ஹமாஸ் போரில் தீர்வுகாண இந்தியாவுக்கு ஈரான் கோரிக்கை! Read More »