இதுதான் பொறுப்புள்ள முதலமைச்சரின் லட்சணமா ? ஸ்டாலினை பங்கம் செய்த அண்ணாமலை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் இருதரப்பு மாணவர்களுக்கு இடையேயான மோதலை ஒருதலை பட்சமாக சித்தரித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் நேற்று மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில், சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது சிவாஜியின் உருவப்படத்திற்கு மாலை […]

இதுதான் பொறுப்புள்ள முதலமைச்சரின் லட்சணமா ? ஸ்டாலினை பங்கம் செய்த அண்ணாமலை Read More »

பிரதம மந்திரி ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு திட்டம்

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா ( ஆங்:PMGKAY)பிரதம மந்திரியின் ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்புத் திட்டம் ) என்பது இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, மார்ச் 26, 2020 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு நலத் திட்டமாகும். [1] இந்தத் திட்டம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ்உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் இயக்கப்படுகிறது. ஆனால் நோடல் அமைச்சகம் நிதி அமைச்சகம்

பிரதம மந்திரி ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு திட்டம் Read More »

ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ?

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபுவை திமுக கவுன்சிலர் அடித்து கொலை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் அழுத்தத்தினால் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய காலதாமதம் செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ராணுவ வீரர்களை அடித்து கொலை செய்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக முன்னாள்

ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ? Read More »

மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை ஏற்கனவே கட்டிவிட்டார்!!

தருமி: என்ன சொக்கா சொல்லறப்பு, தமிழ்நாட்டில எதிர்கட்சிக்காரன் போறா ஒன்னு சொல்லிக்கிட்டி திரியிறான்நீ என்னடான்னா மோடி கட்டிவிட்டார்னு சொல்லுற… சொக்கா: நாஞ் சொல்றது நிசம்.. பொறுமையா கேளூ, அதுக்கு முன்னால இப்ப தோப்பூர் வளாகத்தில கட்டபோற எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வகுப்புகள்2022 ஏப்ரல் மாதத்திலிருந்து இராமநாதபுரம் மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. தருமி: கட்டிடமே

மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை ஏற்கனவே கட்டிவிட்டார்!! Read More »

தமிழர்களுக்கு மோடி அரசில் முக்கியத்துவம்

தமிழகத்தில் இருந்து இதுவரை 5 பேர் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தமிழர்களுக்கு மோடி அரசு அளித்துள்ள முக்கியத்துவதை வெளிப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக பாஜக வின் மூத்த தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் நேற்று புதிய கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் புதிய கவர்னர்களையும், 7 மாநில

தமிழர்களுக்கு மோடி அரசில் முக்கியத்துவம் Read More »

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கும் படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு (22.09.2022) தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு Read More »

தீனதயாள் உபாத்யாய என்னும் தீர்க்கதரிசி

(பிப்ரவரி 11, தீனதயாள் உபாத்யாய அவர்களின் நினைவு நாள்) பண்டிட் தீனதயாள் உபாத்யாய பன்முகத் திறமைகள் பெற்ற அசாத்தியமான ஆளுமை. சமூக சேவகர், அமைப்பாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூக -பொருளாதார ஆய்வாளர், சிந்தனையாளர் மற்றும் அரசியல் தலைவர் எனப் பல துறைகளிலும் பரிணமித்தவர். வெறும் ஐம்பத்திரண்டு வருடங்களுக்குள்ளாகவே பெரும் சோகத்தில் முடிந்து போன அவரது வாழ்க்கை

தீனதயாள் உபாத்யாய என்னும் தீர்க்கதரிசி Read More »

உலகின் சிறந்த மாணவி: நடாஷா பெரியநாயகம் இரண்டாவது முறையாக தேர்வு

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமான Johns Hopkins Center for Talented Youth (சிடிஓய்). இந்த நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்  சிடிஒய் எனும் தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்தவில், மாணவர்கள் பயிலும் பாடத்திட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பிற் குரிய பாடதிட்டங்களில் இருந்து கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.

உலகின் சிறந்த மாணவி: நடாஷா பெரியநாயகம் இரண்டாவது முறையாக தேர்வு Read More »

தமிழ்நாட்டில் ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் : மத்திய அரசு தகவல்

தமிழகத்திற்கு என்று 2023 – 2024 மத்திய பட்ஜெட்டில் ஒன்பது புதிய ரயில் வழித்தடங்களுக்கு ரூ.1,057 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்க மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதன் மூலம், தமிழகத்தில் ரயில்வே நெட்வொர்க் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இது 2013-2014 இல்

தமிழ்நாட்டில் ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் : மத்திய அரசு தகவல் Read More »

மின்சாரம், ஆதார் இணைப்பில் குளறுபடி !

தமிழகத்தில் இலவசம் மின்சாரம், மின்சார மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6ம் தேதி தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, நவம்பர் 28ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார்

மின்சாரம், ஆதார் இணைப்பில் குளறுபடி ! Read More »

Scroll to Top