2015ம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி ? உயர்நீதிமன்றம் கேள்வி

2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மழை நீரில் மிதக்கிறது.   2015ம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மிகப்பெரிய வெள்ளம் […]

2015ம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி ? உயர்நீதிமன்றம் கேள்வி Read More »

மழை வெள்ளத்துடன் ஆயில் கழிவு: அபாயத்தில் எண்ணூர் பகுதி மக்கள்! 

மழை வெள்ளநீரில் கலந்த ஆயில் கழிவுகளால் எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடலில் மீன்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மிக்ஜாம் புயல் மழையை தொடர்ந்து புழல், பூண்டி ஏரிகளில் இருந்து அதிகபட்சமாக, 48,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. அதோடு வடசென்னையின் ஒட்டுமொத்த மழைநீரும் பகிங்ஹாம் கால்வாயில் பெருக்கெடுத்தது. இந்த

மழை வெள்ளத்துடன் ஆயில் கழிவு: அபாயத்தில் எண்ணூர் பகுதி மக்கள்!  Read More »

தமிழகத்தில் நசுங்கிப் போன நாலாவது தூண்!!

திருச்சி, மணப்பாறை அருகே  நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ். இவரது இரண்டாவது மகன் சுஜீத் வில்சன் 2 வயது இவன் அக்டோபர் 25ம் தேதி 2019ம் ஆண்டு மாலை 5:00 மணியளவில் வீட்டருகே உள்ள போர்வெல் குழியில் தவறி விழுந்தான். அப்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாவும் மூன்று, நான்கு நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு லைவ் டெலிகாஸ் செய்து

தமிழகத்தில் நசுங்கிப் போன நாலாவது தூண்!! Read More »

அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசையே, மழைநீர் தேங்க காரணம்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

சென்னையில் மிக்ஜாம் புயலால் இன்றுவரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த மூன்று நாட்களாக தொழில்நுட்ப ரீதியாக, தங்கள் குரல்வளை நெறிக்கப்பட்டிருந்த முக்கியப் பிரமுகர்கள், அரசின் மீதான தங்கள் கடுமையான விமர்சனத்தை பொதுவெளியில் முன் வைக்கத் துவங்கி உள்ளனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பதிவு ஒன்று

அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசையே, மழைநீர் தேங்க காரணம்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்! Read More »

முதல்வர் அவர்களே, வளசரவாக்கம் 3வது நாளாக தண்ணீரில் மூழ்கியுள்ளது: பாடகர் மனோ வேதனை!

மின்சாரம் தடை செய்யப்பட்டு, இன்டர்நெட் வசதி தடுக்கப்பட்டதால் கடந்த மூன்று நாட்களாக வெளி வராத சோகக் கதைகள் தற்போது வெளிவரத் துவங்கியுள்ளன. கடந்த மூன்று நாட்களாக, தங்கள் தரப்பு செய்தியை தவிர வேறு எந்த செய்தியும் வெளிவராமல், பார்த்துக்கொண்ட திராவிட மாடல் அரசின் மீது மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். ஒவ்வொரு பிரபலங்கள், திரை உலகப் பிரபலங்களின்

முதல்வர் அவர்களே, வளசரவாக்கம் 3வது நாளாக தண்ணீரில் மூழ்கியுள்ளது: பாடகர் மனோ வேதனை! Read More »

அவர்களால் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்க முடியும் .. உங்களால் 11 பேரை (சடலத்தை )  மீட்க முடியாதா ? ஸ்டாலினுக்கு சராமாரி கேள்வி?

சென்னை வேளச்சேரியில் ஒரு பெட்ரோல் பங்க் அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஒரு கட்டடம் மிக்ஜாக் புயல் மழையின்போது சரிந்து விழுந்ததுள்ளது. அதில் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் இன்ஜினியர் உட்பட 11 பேருக்கும் மேலாக மாட்டிக் கொண்டதாக  அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை.  சென்னை வேளச்சேரி

அவர்களால் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்க முடியும் .. உங்களால் 11 பேரை (சடலத்தை )  மீட்க முடியாதா ? ஸ்டாலினுக்கு சராமாரி கேள்வி? Read More »

சென்னைக்கு குவிந்து வரும் பா.ஜ.க.வின் உதவிக் கரங்கள்!

விடியாத திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் சென்னையில் மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உணவு, அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். இதனை உணர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னைக்கு உதவும்படி கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில் கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000

சென்னைக்கு குவிந்து வரும் பா.ஜ.க.வின் உதவிக் கரங்கள்! Read More »

குப்பை வண்டியில் சடலத்தை எடுத்துச்செல்லும் விடியாத தி.மு.க. அரசு!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணம் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். அது போன்று உயிரிழந்தவர்களின் சடலத்தை இந்த விடியாத திமுக அரசு ஆம்புலன்ஸ் வாகனத்தில் எடுத்துச்செல்லாமல் குப்பை வண்டியில் எடுத்துச்செல்லும் அவல நிலை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள மாவட்டங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தாம்பரம்,

குப்பை வண்டியில் சடலத்தை எடுத்துச்செல்லும் விடியாத தி.மு.க. அரசு! Read More »

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம்!

மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை மாநகரமே கடுமையான பதிப்பிற்குள்ளாகியுள்ளது. விடியாத திமுக அரசின் மெத்தனப் போக்கால் பல இடங்களில் முதல் மாடி வரைக்கும் தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களில் சிக்கித் தவித்து வரும் மக்களை இந்திய ராணுவம் படகு மூலமாக பத்திரமாக மீட்டு வருகிறது. சென்னையில் நேற்று (டிசம்பர் 3) மிக்ஜாம் புயல் காரணமாக இரவு பகலாக

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம்! Read More »

குப்பைக்கு சென்ற ‘நீட்’ விலக்கு கடிதங்கள்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி  குடியரசுத் தலைவருக்கு  திமுகவால் அச்சடித்து வழங்கப்பட்ட கடிதங்கள் பொள்ளாச்சி அருகே குப்பையில் வீசப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படம் இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. திமுக தேர்தல் சமயத்தில் மாணவர்கள் மற்றும் மக்களிடம் நீட் விலக்கு அளிப்பதாக கூறி ஆட்சியை பிடித்தது. அதன் பின்னர் இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னர் மக்கள் கேள்வி

குப்பைக்கு சென்ற ‘நீட்’ விலக்கு கடிதங்கள் Read More »

Scroll to Top