மிக்ஜாம் புயல்: மக்களுக்கு தேவையான உதவிகளை பிரதமர் மோடி அரசு வழங்கும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என முதல்வர் ஸ்டாலினிடம் உறுதி அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் நேற்று (டிசம்பர் 4) பதிவிட்டுள்ள செய்தியில்; “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி […]