திமுக ஆட்சியின் அவலம்: விவசாயி உயிரிழப்பு!

திருக்குவளை அருகே காய்ந்த குறுவை நெற்பயிர்கள் நேற்று (செப்டம்பர் 25) டிராக்டர் மூலம் அழிக்கப்படுவதைப் பார்த்து மனமுடைந்த விவசாயி நெஞ்சுவலியால் வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் மீது துளியும் அக்கறையின்றி செயல்பட்டு வருகிறார். டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் […]

திமுக ஆட்சியின் அவலம்: விவசாயி உயிரிழப்பு! Read More »

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 107வது பிறந்த நாள்: கமலாலயத்தில் மரியாதை!

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள பா.ஜ., மாநில அலுவலகமாக கமலாலயத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேசத்திற்காக தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணம் செய்தவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாய அவர்கள்.  இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல்

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 107வது பிறந்த நாள்: கமலாலயத்தில் மரியாதை! Read More »

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை டெல்லியில் இருந்தபடி காணொளிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்டம்பர் 24) கொடியசைத்து தொடங்கி வைத்தார். நெல்லை உள்பட நாடு முழுவதும் ஒன்பது நகரங்களுக்கு நேற்று (செப்.24) வந்தே பாரத்தின் சேவை புதிதாக

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி! Read More »

மருத்துவ மேற்படிப்பு தரவரிசை வித்தியாசம் தெரியாமல் அரைவேக்காடுகள் அலறுவது ஏன்!

மருத்துவ மேற்படிப்பிற்கு நீட் தேர்வில் பூஜ்ய மதிப்பெண் எடுத்தவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்ற செய்தி வந்தவுடன் பல்வேறு கிண்டல், கேலிகளும் ஒலிக்கின்றன. இதில் விவரம் அறிந்தவர்கள் விஷமமாகவும், தெரியாதவர்கள் விவரம் இல்லாமலும் விமர்சிக்கின்றனர். சதவீதம், தரவரிசை இவைகளின் வித்தியாசம் தெரியாமல் அரைவேக்காடுகள் அலறுவதை பார்க்க முடிகிறது. சதவீதம் என்பது மாணவர் எடுத்த மார்க்கின் சதவீதம்.

மருத்துவ மேற்படிப்பு தரவரிசை வித்தியாசம் தெரியாமல் அரைவேக்காடுகள் அலறுவது ஏன்! Read More »

திமுக அரசின் மின் கட்டண கொள்ளையை கண்டித்து 50,000 தொழிற்சாலைகள் செப்.25 வேலை நிறுத்தம்!

திமுக அரசின் மின் கட்டண உயர்வை எதிர்த்து செப்டம்பர் 25ல் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வீடு, கடை, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படம் மின்சாரக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டண கொள்ளையை எதிர்த்து தமிழகம்

திமுக அரசின் மின் கட்டண கொள்ளையை கண்டித்து 50,000 தொழிற்சாலைகள் செப்.25 வேலை நிறுத்தம்! Read More »

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது!

திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை நாளை,  ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். பயண சேவைக்கான  கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 24) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழகத்திற்கு

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது! Read More »

எரும மாடுகளா, ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா? பெண்களை திட்டும் விடியா ஆட்சியின் அவலம்!

திமுக அரசு அறிவித்த பெண்களுக்கு ரூ.1000 நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு வந்திருந்த பெண்களை எருமை மாடுகளா.. அறிவு இல்லை.. ஓசி பணம் வாங்க வந்துட்டு உங்களால் நிற்க முடியாதா.. இதில் வேற உட்கார சேர் கேக்குதா? என அரசு ஊழியர் ஒருவர் ஒருமையில் திட்டும் சம்பவத்தால் பெண்கள்

எரும மாடுகளா, ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா? பெண்களை திட்டும் விடியா ஆட்சியின் அவலம்! Read More »

திமுக ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது: பென்னாகரம் அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்!

திமுக ஆட்சியில் சமீப காலமாக குடிநீரில் மனித மலத்தை கலக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட பனைகுளம் அரசு பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட பனை குளம் என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு

திமுக ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது: பென்னாகரம் அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்! Read More »

வாழ்த்து கவிதை.. அடுத்த குறி 2024, அறிகுறி 400+

எண்ணற்ற சாதனைகள் பல அவற்றில் எண்ணுற்ற சாதனைகளும் உள… முதல்வராக சாதித்த ஆண்டுகள் 13 பிரதமராக நீடிக்கும் ஆண்டு 10 ஜொலித்து காட்டியது ஜி-20 ஒழித்து கட்டியது 370 உலக பொருளாதாரத்தில் நாட்டின் இடம் 5 அடுத்த இலக்கு 3 பெருமிதம் சந்திராயன் 3 ஆதித்யா-எல் 1 அடுத்த குறி 2024 அறிகுறி 400+ காண்பது எழுபத்து மூன்றாம் அகவை மீண்டும் பிரதமராக  எழப்போவது மூன்றாம் முறை

வாழ்த்து கவிதை.. அடுத்த குறி 2024, அறிகுறி 400+ Read More »

சனாதன ஒழிப்புக்கு வந்த சீப்பு செந்திலை விரட்டியடித்த வள்ளியூர் போலீஸ்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் திமுக தூண்டுதலின் பேரில் சனாதன தர்மம் ஒழிப்பு கருத்தரங்கை நடத்த இருந்த சீப்பு செந்திலிடம் போலீசார் ” ரத்துக் கடிதம் ” எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இன்று (செப்டம்பர் 16) வள்ளியூரில் தான் சனாதன தர்மம் ஒழிப்பு கருத்தரங்கு நடத்தப் போவதாக அறிவித்திருந்த சீப்பு செந்திலுக்கு இந்துத்துவ இயக்கங்களில் இடமிருந்து  கடும் எதிர்ப்பு

சனாதன ஒழிப்புக்கு வந்த சீப்பு செந்திலை விரட்டியடித்த வள்ளியூர் போலீஸ்! Read More »

Scroll to Top