பாலில் அதிகளவு தண்ணீர்: ஆவின் பி.எம்.சி.களில் நடக்கும் கலப்படம்!

மதுரையில் உள்ள ஆவின் பி.எம்.சி.களில் நடக்கும் கலப்பட பிரச்னைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் விற்கப்படும் பாலை ஏழை, எளியோர்கள் வாங்கிப்  பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக ஆவின் பாலில் தண்ணீர் அதிகளவு கலப்பதாகப்  புகார்கள் எழுந்துள்ளன. இதனால்  குழந்தைகளுக்குப்  போதுமான […]

பாலில் அதிகளவு தண்ணீர்: ஆவின் பி.எம்.சி.களில் நடக்கும் கலப்படம்! Read More »

சாதனை புரியும் ‘சந்திரயான்- 3’ விண்கலம்: விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான் 3’ விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது. நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள ‘லேண்டர்’ நேற்று

சாதனை புரியும் ‘சந்திரயான்- 3’ விண்கலம்: விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைப்பு Read More »

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக டெண்டர் கோரியது மத்திய அரசு!

மதுரை தோப்பூரில் பிரமாண்டமான முறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது தமிழகம் அறிந்த விஷயம். தற்போது,  அதற்கான கட்டுமான பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு டெல்லியில் அமைந்துள்ளது போன்றுபிரம்மாண்டமான எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திலும் அமைக்க முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தின் தென்மாவட்டமான மதுரையில்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக டெண்டர் கோரியது மத்திய அரசு! Read More »

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் விடியல் அரசு!

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு 2.24 லட்சம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை சமாளிப்பதற்காக தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியது. அதன்படி

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் விடியல் அரசு! Read More »

‘நீட் பயிற்சி’ மையத்தில் சேராமல் வீட்டிலிருந்து படித்தே மாணவர் சாதனை!

தனியார் நடத்தும் நீட் பயிற்சி மையத்தில் சேராமலேயே வீட்டிலிருந்து படித்தே மாணவர் அறிவுநிதி என்பவர் சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். அதிலும் ஓட்டு அரசியலுக்காக திமுக உள்ளிட்ட கட்சிகள் நீட் தேர்வு வந்தால் மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோய்விடும் என்ற பொய்யான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக அரசுப்பள்ளி

‘நீட் பயிற்சி’ மையத்தில் சேராமல் வீட்டிலிருந்து படித்தே மாணவர் சாதனை! Read More »

தவறான சிகிச்சையால் பறி போன கால்.. திமுக அரசுக்கு எதிராக போலீஸ் தனது மகளுடன் தர்ணா!

தவறான சிகிச்சையால் தனது மகளுக்கு கால் நடக்க முடியாதபடி அழுக ஆரம்பித்ததாக கூறி சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு ஏட்டு ஒருவர், மகளுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், மகளை சிகிச்சைக்காக   சேர்த்துள்ளார் காவல்துறை ஏட்டு ஒருவர்.  ஆனால், மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுமியின் வலது

தவறான சிகிச்சையால் பறி போன கால்.. திமுக அரசுக்கு எதிராக போலீஸ் தனது மகளுடன் தர்ணா! Read More »

திமுகவுக்கு தேசியம் என்றாலே கசக்குதா? ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திரதின வாழ்த்துச்செய்தியை புறக்கணிப்பதா!

திமுக அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்கத் துடிக்கும் அரசு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை புறக்கணிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது பால் முகவர்கள் சங்கம் இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின்

திமுகவுக்கு தேசியம் என்றாலே கசக்குதா? ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திரதின வாழ்த்துச்செய்தியை புறக்கணிப்பதா! Read More »

நீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு திமுகதான் காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு திமுகதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வீரபாண்டியன் பட்டணத்தில், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை அண்ணாமலை திங்கட்கிழமை தொடங்கினார். முன்னதாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து ராஜ்

நீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு திமுகதான் காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு Read More »

வாரிசு அரசியல் செய்யும் தி.மு.க.வினருக்கு ஆளுநர் தமிழிசை பதிலடி!

முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட வாரிசு அரசியல் செய்யும் தி.மு.க.,வினருக்கு, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவிதை நடையில் பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு:பெண்ணினமே எழுவாய்…அதிகம் அரசியலுக்கு வருவாய்… சுதந்திரம் அடைந்து,75 ஆண்டுகளை கடந்து விட்டோம் என, கொண்டாடும் வேளையில் பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது என, அட்டகாசமாய் ஆர்ப்பரிப்போம்.

வாரிசு அரசியல் செய்யும் தி.மு.க.வினருக்கு ஆளுநர் தமிழிசை பதிலடி! Read More »

சிலைகளை மீட்பதில் போலீசார் அலட்சியம்: பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு!

‘‘வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, ஜெயின் கோவில் சிலைகளை மீட்பதில் போலீசார் அலட்சியமாக செயல்படுகின்றனர்,’’ என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே, அவர் நேற்று (ஆகஸ்ட் 14) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம், போளூரில், வைகாவூர் திருமலை என

சிலைகளை மீட்பதில் போலீசார் அலட்சியம்: பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு! Read More »

Scroll to Top