பத்ரி சேஷாத்ரி கைது.. பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்!

புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை திமுக காவல்துறை கைது செய்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். சாமானிய […]

பத்ரி சேஷாத்ரி கைது.. பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்! Read More »

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 29) அதிகாலை 5.30 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்.! Read More »

கோவில்களில் மெகா ஊழல்.. விடியல் அரசுக்கு எதிராக போராட்டம்!

கோவில்களில் மெகா ஊழல் நடப்பதை கண்டித்து விடியல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார். கோவை மாவட்டம், அன்னூரில் இந்து முன்னணி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கோவில்களில் கிடைக்கின்ற வருமானம் தான் அரசின் குறிக்கோளாக உள்ளது. கோவில்களில்

கோவில்களில் மெகா ஊழல்.. விடியல் அரசுக்கு எதிராக போராட்டம்! Read More »

தமிழக கல்லூரிகளில் மணிப்பூர் போராட்டத்தை முன்னெடுப்பது மாவோயிஸ்ட்கள்.. அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் பல கல்லூரிகளில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை மையமாக வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில், மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கம் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பிரிவினருக்கு ஏற்பட்ட வன்முறை தற்போது கட்டுப்படுத்தபட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அரசியல் செய்வதற்கு வழித்தெறியால் சிலர் கல்லூரிகளில் உள்ள

தமிழக கல்லூரிகளில் மணிப்பூர் போராட்டத்தை முன்னெடுப்பது மாவோயிஸ்ட்கள்.. அதிர்ச்சி தகவல்! Read More »

ஓ.. இதான் திராவிட மாடலோ.. உபகரணங்கள் இன்றி சாக்கடை அடைப்பை நீக்கிய தூய்மை பணியாளர்கள்!

கோவை மாநகராட்சியில் எவ்வித உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் சாக்கடை அடைப்பை நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் போடப்பட்டு இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் அவற்றை சுத்தம் செய்வதற்கான கருவிகள் மற்றும் நவீன ரோபோக்களும் வாங்கப்பட்டுள்ளன. அதனை வைத்து பாதாள சாக்கடை

ஓ.. இதான் திராவிட மாடலோ.. உபகரணங்கள் இன்றி சாக்கடை அடைப்பை நீக்கிய தூய்மை பணியாளர்கள்! Read More »

மால்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசித்த ஜி-20 பிரதிநிதிகள்!

சென்னையில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் உள்ளிட்ட சிற்பங்களை கண்டு ரசித்தனர். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 16ல் நடைபெற்ற ஜி20 பாலி உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி20 தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படி இந்தியாவின் ஓராண்டுகால ஜி20

மால்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசித்த ஜி-20 பிரதிநிதிகள்! Read More »

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி.. டத்தோ மாலிக் கைது! தமிழ் நடிகர், நடிகைகள் கலக்கம்!

மலேசிய தொழில் வர்த்தகர், டத்தோ மாலிக் கைதாகியுள்ள நிலையில், பிரபல தமிழ் நடிகர், நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், மீம்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக் தஸ்கீர் 39, முதலில் மலேசியாவில் ஜவுளிக்கடை ஊழியராக வாழ்க்கையை தொடங்கிய இவர், பின்னாளில் திரைப்பட வினியோகம், தயாரிப்பு என தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்திக் கொண்டார். தங்கம்,

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி.. டத்தோ மாலிக் கைது! தமிழ் நடிகர், நடிகைகள் கலக்கம்! Read More »

சந்தி சிரிக்கும் விடியல் ஆட்சியின் லட்சனம்! பட்டறை உரிமையாளரை கடத்தி சித்ரவதை செய்த தி.மு.க. நிர்வாகி.!

தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக வெல்டிங் பட்டறை உரிமையாளரை கடத்தி சித்ரவதை செய்த திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று வாய்க்கு வந்த பொய் அனைத்தையும் பேசி ஆட்சியை கைப்பற்றினர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் திமுகவினர் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

சந்தி சிரிக்கும் விடியல் ஆட்சியின் லட்சனம்! பட்டறை உரிமையாளரை கடத்தி சித்ரவதை செய்த தி.மு.க. நிர்வாகி.! Read More »

ஜிகாதி படுகொலைகளை தடுக்க PFI, SDPI நிர்வாகிகளை கைது செய்க.! காடேஸ்வரா சுப்பிரமணியம்!

ஜிஹாதி படுகொலைகள் அனைவரையும் அச்சுறுத்தி வரும் நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் நிர்வாகிகளாக இருந்த அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காட்டமாக கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்து அமைப்புகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள்

ஜிகாதி படுகொலைகளை தடுக்க PFI, SDPI நிர்வாகிகளை கைது செய்க.! காடேஸ்வரா சுப்பிரமணியம்! Read More »

‘திருவண்ணாமலை’யில் கட்டண தரிசனத்திற்கு ரூ.500! விடியல் ஆட்சியின் பகல் கொள்ளையா!

தமிழகத்தில் முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் சுவாமி திருக்கோவில் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். அதே நேரத்தில் கார்த்திகை தீபம் அன்று பல லட்சக்கணக்கானோர் பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் சென்று அண்ணாமலையாரின் ஆசி பெற்று

‘திருவண்ணாமலை’யில் கட்டண தரிசனத்திற்கு ரூ.500! விடியல் ஆட்சியின் பகல் கொள்ளையா! Read More »

Scroll to Top