புழல் சிறையில் இருந்து கொண்டே தீவிரவாத சதி செயல்? 3 ஆண்டுகளாக வீடியோ கால் பேசிய போலீஸ் பக்ருதீன்!
பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி போலீஸ் பக்ருதின், பயங்கரவாத அமைப்புகளுக்கு வீடியோ கால் மற்றும் மெசேஜ் உள்ளிட்ட பல வழிகளில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை, பயங்கரவாத செயல் என்று பல குற்ற வழக்குகளில் சிக்கி பல ஆயிரக்கணக்கான கைதிகள் புழல் […]