ரூ.30, 000 கோடி கொள்ளையடிக்கப்பட்டதை உறுதி செய்யும் துறை மாற்றம்; விசாரணை கோரும் பாஜக

நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அந்த துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆடியோ விவகாரம் உண்மை என்பதாலேயே அவர் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் பாஜக, நீதி விசாரணை கோரியுள்ளது தமிழக அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். […]

ரூ.30, 000 கோடி கொள்ளையடிக்கப்பட்டதை உறுதி செய்யும் துறை மாற்றம்; விசாரணை கோரும் பாஜக Read More »

10 இடங்களில் சோதனை; பிஎஃப்ஐ மதுரை மண்டல தலைவர் உள்பட மூவர் கைது …

கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் 10

10 இடங்களில் சோதனை; பிஎஃப்ஐ மதுரை மண்டல தலைவர் உள்பட மூவர் கைது … Read More »

தாமதமாக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர்; ரிசல்டுக்காக காத்திருந்த மாணவர்கள் …

தமிழ்நாட்டில் பிளஸ்-டூ தேர்வுகள் கடந்த மார்ச்-13ம் தேதி தொடங்கி ஏப்ரல்-3ம் தேதி வரை நடைபெற்றன. இதில் 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் தேர்வு முடிவுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் 9.30 மணியை

தாமதமாக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர்; ரிசல்டுக்காக காத்திருந்த மாணவர்கள் … Read More »

திராவிட மாடல் தயாரித்த ஆளுநர் உரை பொய்களையும், உண்மைக்கு மாறான தகவல்களையும் கொண்டிருந்தது: ஆளுநர் ஆர்.என் ரவி

தனியார் நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அளித்த பதில் திமுகவினருக்கு மீண்டும் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக ஆளுநர் உரையில் அரசின் கொள்கைகளை படிக்காமல் விட்டுவிட்டதாகவும், அம்பேத்கார் போன்ற தலைவர்களின் பெயர்களை சொல்லவில்லை எனவும் எழுந்த விமர்சனத்துக்கு அவர் அளித்த பதிலாவது: அரசு தயாரிக்கும் உரையைப் பொறுத்தவரை, அது பொதுவாக அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்களை கொண்டிருக்கும்.

திராவிட மாடல் தயாரித்த ஆளுநர் உரை பொய்களையும், உண்மைக்கு மாறான தகவல்களையும் கொண்டிருந்தது: ஆளுநர் ஆர்.என் ரவி Read More »

தமிழ்நாட்டில் சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கு; #திராவிடமாடலை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் …

பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் PPGD.சங்கர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அவரை வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் மர்ம கும்பல் ஒன்று படுகொலை செய்தது. இந்த படுகொலைக்கு காரணமான 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் சங்கரின் கொலைக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரவும், தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கு; #திராவிடமாடலை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் … Read More »

கிறிஸ்தவ ஆதி திராவிடர் மசோதா, பஞ்சமி நிலம் மீட்பு, கிடப்பில் ரூ.10,000 கோடி; ஆளுநரை சந்தித்து பாஜகவினர் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை பாஜக குழுவினர் நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து கூறி உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். பட்டியலின மக்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கிய 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில், 10 ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தாமல், பட்டியலின

கிறிஸ்தவ ஆதி திராவிடர் மசோதா, பஞ்சமி நிலம் மீட்பு, கிடப்பில் ரூ.10,000 கோடி; ஆளுநரை சந்தித்து பாஜகவினர் வலியுறுத்தல் Read More »

ஒல்லி, நடுத்தரம், குண்டு என சமூகம் அத்தனையையும் பிரதிபலித்த ஆர்.எஸ்.எஸ் பேரணி; எஸ்.ஆர் சேகர்

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நேற்று தமிழகமெங்கும் நடந்தது அதன் காட்சிகளை நாம் பல்வேறு இணையதளம் whatsapp facebook மற்றும் youtube களில் பார்த்தோம். இதில் என்ன பெருமை? இதில் என்ன செய்தி? இதில் என்ன அதிசயம்? என்று கேட்பவர்களிடம் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். அதிசயம் தான், பெருமை தான், ஏராளமான உள்ளே மறைந்திருக்கிற

ஒல்லி, நடுத்தரம், குண்டு என சமூகம் அத்தனையையும் பிரதிபலித்த ஆர்.எஸ்.எஸ் பேரணி; எஸ்.ஆர் சேகர் Read More »

ஒரே கிளிக்கில் ஒட்டுமொத்த மத்திய அரசு திட்டங்களையும் தெரிந்து கொள்ளும் வசதி; தொடங்கி வைத்தார் தலைவர் அண்ணாமலை

பாஜகவின் 44 ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு Tamilarnalan.com என்ற இணையம் சார்ந்த செயலியை தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேச முன்னேற்றத்துக்காக ஓய்வின்றி செயல்படும் பிரதமர் நரேந்திர மோடியின் தன்னலமற்ற பணிகளை பெருமைப்படுத்துவது போல இந்த செயலி அமைந்துள்ளது. இந்த செயலியை உருவாக்கிய தீபக் சுவாமி

ஒரே கிளிக்கில் ஒட்டுமொத்த மத்திய அரசு திட்டங்களையும் தெரிந்து கொள்ளும் வசதி; தொடங்கி வைத்தார் தலைவர் அண்ணாமலை Read More »

சுவரோவியம், பிரசார ஸ்டிக்கர், புதியவர்களை கட்சியில் இணைத்தல்; பூத் அளவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தலைவர் அண்ணாமலை

பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி கொடியை தலைவர் அண்ணாமலை ஏற்றி வைத்தார். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய அவர், பூத் அளவில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார் பாஜகவின் 44வது நிறுவன தினம் நாடு முழுவதும் கட்சியினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் கொண்டாட்ட

சுவரோவியம், பிரசார ஸ்டிக்கர், புதியவர்களை கட்சியில் இணைத்தல்; பூத் அளவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தலைவர் அண்ணாமலை Read More »

ஸ்டாலின் கண்களை மூடிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக சொல்லுகிறார்; ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எப்போது எழுவார் என தலைவர் அண்ணாமலை கேள்வி

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு மாநாடு என்ற பெயரில் டெல்லியில் நேற்று மாநாடு தொடங்கியது. 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் நேற்று மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பாஜக

ஸ்டாலின் கண்களை மூடிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக சொல்லுகிறார்; ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எப்போது எழுவார் என தலைவர் அண்ணாமலை கேள்வி Read More »

Scroll to Top