தமிழகம் முழுவதும் வன்முறையில் ஈடுபடும் விசிக; பாஜக சார்பில் புகார்

திருமாவளவனின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய சில நாட்களில் பாஜக பட்டியல் அணி தலைவர் தடா.பெரியசாமியின் வீட்டையும், காரையும் மர்ம நபர்கள் அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி டிஜிபியிடம் பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது சமீபத்தில் திருவாரூரில் நடைபெற்ற விசிக பொதுக்கூட்டத்தில் பாஜக பட்டியல் அணி தலைவர் […]

தமிழகம் முழுவதும் வன்முறையில் ஈடுபடும் விசிக; பாஜக சார்பில் புகார் Read More »

மீனவர்களை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுங்கள்; அண்ணாமலை கடிதம்

நேற்று நாகப்பட்டினத்தை சேர்ந்த திருமுருகன் உள்ளிட்ட 6 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கையில் இருந்து படகுகளில் வந்த கொள்ளையர்கள் சிலர், நாகை மீனவர்களை தாக்கியதுடன், திருமுருகன் என்பவரின் விரல்களையும் வெட்டியுள்ளனர். மேலும் படகுகளில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த அராஜக செயலில் ஈடுபட்ட இலங்கை கொள்ளையர்கள்

மீனவர்களை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுங்கள்; அண்ணாமலை கடிதம் Read More »

மது விற்காத 48 ஊழியர்களுக்கு ‘நோட்டீஸ்’

சேலம் மாவட்டத்தில், 200க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் செயல் பட்டு வருகின்றன. அங்கு மாதந்தோறும் மது விற்பனையை அதிகரிக்க, கடை நிலை ஊழியர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதே சமயம், கடந்த ஜனவரி மாதத்தில் 48 கடைகளில் மது விற்பனை அதிகரிக்கவில்லை என்றும் அதனால், அந்த கடையின் மேற்பார்வையாளர்களுக்கு விளக்கம் கேட்டு, டாஸ்மாக் உயர்அதிகாரிகள், ‘நோட்டீஸ்’

மது விற்காத 48 ஊழியர்களுக்கு ‘நோட்டீஸ்’ Read More »

தமிழர்களுக்கு மோடி அரசில் முக்கியத்துவம்

தமிழகத்தில் இருந்து இதுவரை 5 பேர் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தமிழர்களுக்கு மோடி அரசு அளித்துள்ள முக்கியத்துவதை வெளிப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக பாஜக வின் மூத்த தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் நேற்று புதிய கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் புதிய கவர்னர்களையும், 7 மாநில

தமிழர்களுக்கு மோடி அரசில் முக்கியத்துவம் Read More »

கொலை நகரமாகியுள்ள கோவை; ஈரோடு தேர்தலில் பிசியாக அமைச்சர்கள்; அண்ணாமலை கண்டனம்

கோவையில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு கொலைகளால் மாவட்டம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார் கோவை நீதிமன்ற வாசலில் வைத்து கோகுல் என்பவர் கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் மனோஜ் என்பவர் படுகாயமடைந்தார். இதேபோல ஆவாரம்பாளையம் பகுதியில் சத்தியபாண்டி என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில்

கொலை நகரமாகியுள்ள கோவை; ஈரோடு தேர்தலில் பிசியாக அமைச்சர்கள்; அண்ணாமலை கண்டனம் Read More »

கொலை நகரமாகும் கோவை: அண்ணாமலை கவலை

கோயமுத்தூரில் (13.02.2023) மதியம் இருவரை வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பி சென்றது. சம்பவம் நடந்த இடத்திலேயே ஒருவர் இறந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘கோவை நகரம் கொலை நகரமாகிக் கொண்டிருப்பதாக’ விமர்சித்துள்ளார். கோவை கீரனத்தம் பகுதியை சேர்ந்த கோகுல், சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ்

கொலை நகரமாகும் கோவை: அண்ணாமலை கவலை Read More »

ஜார்க்கண்ட் மாநில ஆளுநரானார் சி.பி ராதாகிருஷ்ணன்;அண்ணாமலை வாழ்த்து

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் சி.பி ராதா கிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிப்பூர் மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த இல.கணேசன், நாகலாந்து மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ் மகாராஷ்டிரா

ஜார்க்கண்ட் மாநில ஆளுநரானார் சி.பி ராதாகிருஷ்ணன்;அண்ணாமலை வாழ்த்து Read More »

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் தேர்வு

சென்னை எம்ஜிஆர், சென்ட்ரல், சென்னை எழும்பூர் உட்பட தமிழகத்தில் உள்ள 73 ரயில் நிலையங்களை மேம்படுத்தப்பட அம்ரித் பாரத் ரயில் நிலையம் என்னும் திட்டத்தை இந்திய ரயில்வே தற்போது முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள 1,275 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டில்

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் தேர்வு Read More »

ஈரோட்டில் டோக்கன் விநியோகம் : கையும் களவுமாக சிக்கிய திமுக நிர்வாகி

ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் டோக்கன் விநியோகம் செய்யச் சென்ற ஒன்றிய செயலாளர் சர்புதீன் காரில் இருந்த டோக்கன்களை பறிமுதல் செய்தனர். இடைத்தேர்தல் ஈரோட்டில் 27.02.2023 நடக்க உள்ளது. இந்த நிலையில் திமுக வினர் அதிமுகவினரின் பிரசாரங்களுக்கு பொது மக்களை செல்ல அனுமதிக்காமல் தொந்தரவு செய்வதும், திமுகவின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கு டோக்கன்கள்

ஈரோட்டில் டோக்கன் விநியோகம் : கையும் களவுமாக சிக்கிய திமுக நிர்வாகி Read More »

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி – டி ஆர் பாலுவின் திசை திருப்பும் கேள்விக்கு மத்திய அமைச்சர் காட்டமான பதில்

மதுரை எய்ம்ஸ் கல்லூரி சம்பந்தமாக தவற்றை தமிழக அரசு மீது வைத்துக்கொண்டு மத்திய அரசை குற்றம் சாட்டி கேள்வி எழுப்பிய திமுக எம்பி டி ஆர் பாலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காட்டமாக பதில் கொடுத்தார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில் ‘மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை எதிர்க்கட்சி

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி – டி ஆர் பாலுவின் திசை திருப்பும் கேள்விக்கு மத்திய அமைச்சர் காட்டமான பதில் Read More »

Scroll to Top