தி.மு.கவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது – அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் பற்றியும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட திலிருந்து: ஜி 20  தலைமையை பாரதம்  ஏற்றுள்ள இந்த ஆண்டில்  நம் நாட்டுக்கே உரிய யோகா, ஆயர்வேதம் சார்ந்த சில விஷயங்களை உலகம் முழுதும் எடுத்துச் செல்லும்படி […]

தி.மு.கவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது – அண்ணாமலை Read More »

பாராளுமன்றத்தில் பொய்களை அவிழ்த்துவிட்ட திமுக  எம்.பி. கனிமொழி – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பாராளுமன்ற கூட்ட  தொடரில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து பேசிய திமுக எம்.பி., கனிமொழி பொய்களை அவிழ்த்து விட்டார், எனத் தெரிவித்த   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு கரசரமான பதில்களை அளித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் விடுத்த அறிக்கையில்: “தி.மு.க. அரசியல்வாதிகள் தங்கள் கட்சிக் கூட்டங்கள் என்று கருதி, பொய்களைப்

பாராளுமன்றத்தில் பொய்களை அவிழ்த்துவிட்ட திமுக  எம்.பி. கனிமொழி – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை Read More »

விடியல் அரசின் திராவிட மாடல் ரோடு…!

விடியல் அரசு அமைத்து கொடுத்த தார் சாலையை பாய் போல் சுருட்டி எடுத்த கிராம மக்கள். இணையத்தில் வைரல் ஆகிறது வீடியோ! விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள உள்ளது வீடுர் அணைபகுதியின் கரைப்பகுதியை பலபடுத்த தமிழக அரசின் 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்த நிலையில், 5 நாட்களுக்கு மேலாக தார் ரோடு

விடியல் அரசின் திராவிட மாடல் ரோடு…! Read More »

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்த திறனற்ற திமுக அரசு- அண்ணாமலை

தேர்தல் வாக்குறுதியில் நெல் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். நிறைவேற்றினார்களா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருவம் தவறி பெய்த மழையினால் காவிரி டெல்டா பகுதியில் அறுவடைக்காக காத்திருந்த நெல் பயிரையும் அறுவடை செய்யப்பட்டு ஈரப்பதம்

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்த திறனற்ற திமுக அரசு- அண்ணாமலை Read More »

அக்கறையற்ற அமைச்சர் கீதா ஜீவன் – அண்ணாமலை கண்டனம்

தொடர்ந்து பள்ளிகளில் தரமற்ற உணவை சாப்பிட மாணவர்களுக்கு உடல் நலன் பாதிக்கபட்டு வருவதாக செய்திகள் வருகிறது. இது பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் செயல்படும் அழுகிய முட்டை, அமைச்சர் கீதா ஜீவன் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பரமக்குடி நகராட்சி துவக்கப் பள்ளியில், சத்துணவு, முட்டை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, வயிற்று

அக்கறையற்ற அமைச்சர் கீதா ஜீவன் – அண்ணாமலை கண்டனம் Read More »

யோகி ஆதித்யநாத் | காவியில் ஒரு காக்கி

யோகி ஆதித்யநாத் என்ற பெயர் 2017 ம் ஆண்டு வரை பலருக்கு பரிச்சயமில்லாதது ஆனால், இன்று இவரைப் பற்றிப் பேசாத மாநிலங்கள், அரசியல் கட்சிகள் இல்லை. அப்படி என்ன செய்து விட்டார் என்பதைப் பார்ப்போம்  யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் தொடர்ச்சியாக 1998, 1999, 2004, 2009 & 2014 வரை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி

யோகி ஆதித்யநாத் | காவியில் ஒரு காக்கி Read More »

கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டும்; அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவுக்கு பாஜக தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக,

கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டும்; அண்ணாமலை Read More »

எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை பாஜக நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவுக்கு எதிராக வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே எளிதாக வெற்றி பெற முடியும் என்ற தங்களது நிலைப்பாட்டை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும்

எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; அண்ணாமலை Read More »

மறைந்தார் வாணி ஜெயராம்: பாஜக தேசிய மகளிர் அணி வானதி சீனிவாசன் இரங்கல்.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று (4.02.2023) தனது வீட்டில் காலமானார். முகநூலில் வானதி சீனிவாசன் இரங்கல். மீரா ஆப் மாடர்ன் இந்திய என்றும் அழைக்கப்பட்ட இவருக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்ம விபூஷண்விருது அறிவித்திருந்தது. விருதை பெறுவதற்கு முன் இவர் காலமானது இசை ரசிகர்களிடம் மிகுந்தவேதனையை அளித்திருக்கிறது. பாஜக தேசிய மகளிர் அணி

மறைந்தார் வாணி ஜெயராம்: பாஜக தேசிய மகளிர் அணி வானதி சீனிவாசன் இரங்கல். Read More »

அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட சிறுவர்கள் மயக்கம்

பரமக்குடி அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட 12 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துமனையில் சேர்க்க பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி துவக்கப்பள்ளியில்,சத்துணவுடன் முட்டை சாப்பிட்ட, 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த பள்ளியில் மொத்தம் 240 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மதியம், 140

அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட சிறுவர்கள் மயக்கம் Read More »

Scroll to Top