சிலைகள், நகைகள் பாதுகாப்பு அறை கட்ட முன்வராத திமுக அரசு – பொன்மாணிக்கவேல் காட்டம்

முந்நூறு கோடிக்கு பாதுகாப்பு அறை கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியும் இன்று வரை அறநிலையதுறை கட்டவில்லை என திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நடந்த உலக சிவனடியார்களுக்கு சங்க அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் காவல்துறை ஐ.ஜிபொன்மாணிக்கவேல் காட்டாமாக கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகம் முழுவதும் உள்ள […]

சிலைகள், நகைகள் பாதுகாப்பு அறை கட்ட முன்வராத திமுக அரசு – பொன்மாணிக்கவேல் காட்டம் Read More »

பிற மத வழிபாட்டுத் தலங்களை இடித்தேன் என கூற முடியுமா – டி.ஆர்.பாலுவுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

நுாறு ஆண்டு பழமையான கோவிலை இடித்தேன் எனக்கூறும் தி.மு.க., – எம்.பி., – டி.ஆர்.பாலுவால் பிற மத வழிபாட்டுத் தலங்களை இடித்தேன் என கூற தைரியம் உண்டா, என, வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பிள்ளார். பழநியில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: பழநி முருகன் கோவில் கும்பாபிஷேகம் அவசரமாக நடந்துள்ளதாகவும் . ‘கடவுள் மீது நம்பிக்கை இல்லை’ என்பவர்கள்

பிற மத வழிபாட்டுத் தலங்களை இடித்தேன் என கூற முடியுமா – டி.ஆர்.பாலுவுக்கு வானதி சீனிவாசன் கேள்வி Read More »

மத்திய அரசின் திட்டங்களுக்கு ரப்பர் ஸ்டாம்ப் குத்தும் திமுக அரசு: பாஜக தலைவர் கிண்டல்

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றிக் கொள்கிறது என பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே பேசும் போது தெரிவித்தார். நேற்றைய தினம் (03.02.2023) சென்னை தனியார் ஓட்டலில் அரங்கில் பாஜகவின் தேசிய பொது செயலாளர் வினோத் தவ்டே முக்கிய பிரதிநிதிகளை சந்தித்தார் அப்போது அவர்

மத்திய அரசின் திட்டங்களுக்கு ரப்பர் ஸ்டாம்ப் குத்தும் திமுக அரசு: பாஜக தலைவர் கிண்டல் Read More »

சேலம் தி.மு.க.,  பிரதிநிதி சுதந்திரம் உள்ளிட்ட 4 பேர் மீது திருட்டு வழக்கு

சேலம் மாநகராட்சியின், 47வது வார்டு தி.மு.க., கவுன்சிலர், கணவர் உள்ளிட்ட 4 குடும்பஉறுப்பினர்கள்  மீது, போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம், குகை, ஆண்டிப்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில், மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கட்டுமான பணிகள் தொடர்ந்து  நடந்து வருகிறது. கட்டிடம் அமைக்க

சேலம் தி.மு.க.,  பிரதிநிதி சுதந்திரம் உள்ளிட்ட 4 பேர் மீது திருட்டு வழக்கு Read More »

திமுக “தீய சக்தி” :  பாஜக தேசியப் பொதுச் செயலாளர்  திரு சி.டி.ரவி சாடல்

“திமுக ஒரு தீய சக்தி. இந்த இடை தேர்தலில், இந்த தீய சக்தியை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணியும் அதிமுகவும் உறுதியுடன் ஒன்றுபடுவது அவசியம்”  என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி கூறியுள்ளார். இன்று கமலாலயத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது :   “1972-ல் அ.தி.மு.க உருவானபோது டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள், தி.மு.க.வை

திமுக “தீய சக்தி” :  பாஜக தேசியப் பொதுச் செயலாளர்  திரு சி.டி.ரவி சாடல் Read More »

101 வயது சுதந்திர போராட்ட தியாகி முத்துசாமி காலமானார்

குப்பம்பாளையத்தை சேர்ந்த மூத்த சுதந்திரப் போராட்ட தியாகி கே.முத்துசாமி (101) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி அவர்கள் அஞ்சலி செலுத்தினார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள  குப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.முத்துசாமி. சுதந்திரப் போராட்ட தியாகியான இவர்  வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை காந்தி அறிவித்தபோது, போராட்டத்தில் ஈடுபட்டு  சிறை

101 வயது சுதந்திர போராட்ட தியாகி முத்துசாமி காலமானார் Read More »

அரசு பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த நிர்வாகம்: அண்ணாமலை கண்டனம்

தேனி ஆண்டிப்பட்டியில் அரசு பள்ளியில் மாணவர்களை வைத்து கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த பள்ளி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், பள்ளிக்

அரசு பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த நிர்வாகம்: அண்ணாமலை கண்டனம் Read More »

முஸ்லிம் பெண்கள், விவாகரத்துக்காக நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் காட்டம் !

முஸ்லிம் பெண்கள், விவாகரத்துக்காக குடும்ப நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் குலா (விவாகரத்து) விஷயத்தில் ஷரியத் கவுன்சில் போன்ற தனியார் அமைப்புகளை அணுகக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குலா என்பது முஸ்லீம் தனிப்பட்ட சட்டத்தின் கீழ் ஒரு வகை விவாகரத்து ஆகும். இது பெண்ணால் விடுக்கப்படும் விவாகரத்து நடைமுறையாகும். தமிழ்நாடு தவ்ஹீத்

முஸ்லிம் பெண்கள், விவாகரத்துக்காக நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் காட்டம் ! Read More »

பா.ஜ.க  ஆன்மிகத்தை மையமாக வைத்து இயங்கும் மாபெரும் இயக்கம் – வானதிசீனிவாசன் !

பா.ஜ.க ஆன்மிகத்தை மையமாக வைத்து இயங்கும் மாபெரும் இயக்கம். பாதயாத்திரையின் போது மக்கள் காட்டிய அன்பையும், அக்கறையையும் வைத்து, அதை முழுமையாக உணர முடிந்தது என பாஜகவின் தேசிய மகளிர் அணித்தலைவியும், கோவை தெற்கின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி, தைப்பூசத்தை ஒட்டி கோவையில் இருந்து,

பா.ஜ.க  ஆன்மிகத்தை மையமாக வைத்து இயங்கும் மாபெரும் இயக்கம் – வானதிசீனிவாசன் ! Read More »

சரிந்த பால் கொள்முதல் , ஆவினில் நடக்கும் தில்லு முள்ளு – பால் முகவர் சங்க தலைவர் குற்றச்சாட்டு !

தற்போது பால் கொள்முதல் தினசரி 10லட்சம் லிட்டருக்கும் மேல் குறைந்து ஆவினுக்கான பால் வரத்து கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் சூழலில் தற்போதைய செயல்பாடுகள் ஆவின் பால் விற்பனையை படுபாதாளத்தில் தள்ளி விடும் என பால் சங்க முகவர் தலைவர் பொன்னுச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சி அமைந்து கடந்த 20 மாதங்களில் ஆவின் பொருட்களின் விலையை

சரிந்த பால் கொள்முதல் , ஆவினில் நடக்கும் தில்லு முள்ளு – பால் முகவர் சங்க தலைவர் குற்றச்சாட்டு ! Read More »

Scroll to Top