ரூ. 5,885 கோடி செலவில் சென்னையில் இரண்டடுக்கு பாலம் – மத்திய அரசு அனுமதி!

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையில் சுமார் 20 கிமீ தூரத்திற்கு 2 அடுக்கு பாலம் அமைக்க அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக ரூ. 5,885 கோடி ரூபாய் செலவாகும் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மதுரவாயல் பகுதியில் இருந்து சரக்கு கொள்முதல் […]

ரூ. 5,885 கோடி செலவில் சென்னையில் இரண்டடுக்கு பாலம் – மத்திய அரசு அனுமதி! Read More »

தொடரும் தி.மு.கவின் நில அபகரிப்பு

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்செங்கல்லை எடுத்துக் கொடுத்து தொடங்கி வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதைத்தொடர்ந்து, கட்சி அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தசூழலில், தி.மு.க அலுவலகம் கட்டுவதற்கு தனக்குச் சொந்தமான சுமார் 1,000 சதுர அடி இடத்தை தி.மு.க. மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் அபகரித்து

தொடரும் தி.மு.கவின் நில அபகரிப்பு Read More »

அவதூறு பரப்புபவர்களுக்கு பதில் தந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் – அண்ணாமலை அறிவுரை

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியையும், மாநிலத் தலைவர் அண்ணாமலை வளர்ச்சியையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் தொடர்ந்து கட்சிகுறித்தும், மாநிலத் தலைவர் குறித்தும் அவதூறுகளை சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வேளையில் மாநிலத் தலைவர், அவர்களுக்கு எல்லாம் பதில் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அவதூறு பரப்புபவர்களுக்கு பதில் தந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் – அண்ணாமலை அறிவுரை Read More »

அண்ணாமலையின் ஒற்றைக் கேள்விக்கு புலம்பிய முரசொலி – நாராயணன் திருப்பதி

பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒற்றைக் கேள்விக்கு பதிலாக புலம்பித் தள்ளியுள்ளது திமுகவின் முரசொலி பத்திரிக்கை என கூறியுள்ளார் பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. “சர். டி.சதாசிவ அய்யரும், அண்ணாமலையும்!” என்று தன் 26/01/2023 தலையங்கத்தில் முரசொலி புலம்பித் தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் குறித்த பட்டியலையும், முதல்வர் எவ்வளவு கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்

அண்ணாமலையின் ஒற்றைக் கேள்விக்கு புலம்பிய முரசொலி – நாராயணன் திருப்பதி Read More »

ஈ.வெ.ரா., சிலை அகற்றிய தாசில்தார், டி.எஸ்.பி., மாற்றம்: கலெக்டர், எஸ்.பி., ‘சப்பைக்கட்டு’

சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் அனுமதியின்றி வைத்த ஈ.வெ.ரா., சிலையை அகற்றியதற்காக, தாசில்தார், டி.எஸ்.பி., மாற்றப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர், உதயம் நகரில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி இளங்கோவனின் புதிய வீட்டு முகப்பில், மார்பளவு ஈ.வெ.ரா., சிலையை நிறுவி இருந்தார். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அரசிடம் அனுமதி பெற்றுதான் சிலை

ஈ.வெ.ரா., சிலை அகற்றிய தாசில்தார், டி.எஸ்.பி., மாற்றம்: கலெக்டர், எஸ்.பி., ‘சப்பைக்கட்டு’ Read More »

‘காவல் நாய்களே’ கோஷம்: பா.ஜ.க, கண்டனம்

‘போலீஸ் துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில், அவதுாறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முன்னதாக போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து காவல் ஆய்வாளரை ஒருமையில் தவறாக பேசியதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த

‘காவல் நாய்களே’ கோஷம்: பா.ஜ.க, கண்டனம் Read More »

தலையில் அடித்தது,கல்லால் அடித்ததைத் தொடர்ந்து அரிவாள் வெட்டும் திராவிட மாடல்தான் – டி ஆர் பாலு !

”தி.க., தலைவர் வீரமணி மீது எவனாவது கையை வைத்தால், அவன் கையை வெட்டுவேன்,” என, தி.மு.க., பொருளாளரும், எம்.பி., யுமான டி. ஆர்.பாலு பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சேது சமுத்திரம் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மதுரையில் தி.க., சார்பில், நேற்றுமுன்தினம் நடந்த மாநாட்டில், டி.ஆர்.பாலு பேசியதாவது: ‘ராமாயணம் ஒரு கட்டுக் கதை’ என, நேரு

தலையில் அடித்தது,கல்லால் அடித்ததைத் தொடர்ந்து அரிவாள் வெட்டும் திராவிட மாடல்தான் – டி ஆர் பாலு ! Read More »

பழநி கோயில் குடமுழுக்கு ஆகமவிதிப்படி நடக்கவில்லை: இந்து முன்னணி மாநில தலைவர் புகார்

பழநி முருகன் கோயில் குடமுழுக்கு ஆகமவிதிப்படி நடைபெறவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது. இதில் நலவாரியத்தில் ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடிகளை தமிழக அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழநி கோயில் குடமுழுக்கு ஆகமவிதிப்படி நடக்கவில்லை: இந்து முன்னணி மாநில தலைவர் புகார் Read More »

தமிழக தொழிலாளியை வடமாநிலத்தவர் தாக்கியதாக தவறான செய்தி – வலைதளத்தில்பதிவிட்டவர்கள் குறித்து விசாரிக்க தனிப்படை

திருப்பூரில் தமிழக தொழிலாளியை வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியதாக, சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டது குறித்து விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: திருப்பூர் மாநகரில் தமிழக தொழிலாளியை வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியதாக தவறான செய்தி பரவி வருகிறது. 2 வாரங்களுக்கு

தமிழக தொழிலாளியை வடமாநிலத்தவர் தாக்கியதாக தவறான செய்தி – வலைதளத்தில்பதிவிட்டவர்கள் குறித்து விசாரிக்க தனிப்படை Read More »

தமிழக அரசு தேர்ந்தெடுத்த இடம்தான் பரந்தூர்!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் வி.கே.சிங், “கேந்திர வித்யாலயா பள்ளிகள் தொடங்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் இடத்தை தேர்வு செய்து தந்தால் அதற்கான பணிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்ததும் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும். சேலம்

தமிழக அரசு தேர்ந்தெடுத்த இடம்தான் பரந்தூர்! Read More »

Scroll to Top