ஒரேநாடு ஒரேநாடு ஏக்நாத் ரானாடே வின் மகத்துவம் கண்டு வியக்கிறேன் – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புகழாரம்!
கன்யாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை, விவேகானந்தா கேந்திரத்தை பார்வையிட்ட குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மறைந்த ஏக்நாத் ரானடேவின் மகத்துவத்தைக் கண்டு வியப்பதாக பெருமிதம்மூன்று நாள் பயணமாக தென்னிந்தியாவுக்கு வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்த […]